October 25, 2019 – Sri Lankan Tamil News

கோத்தபாயவின் கொள்கை அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் சுதந்திரக் கட்சி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் கொள்கை அறிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அந்த கட்சியின் பிரசார செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இணையான கொள்கை என்ற... Read more »

கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டதா? தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஸி வெளியிட்ட அறிக்கை ஒன்றை மாற்றியமைத்தமை தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர தேர்தல்கள் ஆணையகத்தில் முறையிட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்ய முன்னாள் அமைச்சர் அழைப்பு விடுத்ததாக குறித்த தொலைக்காட்சி அலைவரிசையில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. எனினும் கொழும்பில்... Read more »

Advertisement

சஜித் – கோத்தபாய அனைவரும் எங்களுக்கு ஒன்றுதான்! ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லா

எங்களைப் பொறுத்தவரையில் சஜித், கோத்தபாய, மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க அனைவரும் ஒன்றுதான், இவர்கள் யாரும் முஸ்லிம் சமூகத்தினுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வர மாட்டார்கள் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதிக்கான தேர்தல்... Read more »

பயங்கரவாதிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்படுவார்கள் – சஜித்

பயங்கரவாதிகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அக்மீமன பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதனை விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது... Read more »

உங்களிடம் இருந்தால் ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியுமா? சவால் விடுக்கும் ஜனாதிபதி வேட்பாளர்

82, 84 வயதை உடைய முதிர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற இந்த நாடாளுமன்றத்தில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவை ஆதரித்து மக்கள் விடுதலை முன்னணியின் சார்பிலான பொத்துவில் பிரதேசசபை... Read more »

நடுநிலை வகிக்கும் முடிவை மாற்றிக்கொண்டாரா ஜனாதிபதி?

ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பின்றி நடுநிலை வகிக்க போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்த நிலையில், அவர் அந்த நிலைப்பாட்டை கைவிட்டு தேர்தல் மேடையில் ஏற தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி சிறிசேன தனது ஜப்பான் பயணத்தை முடித்து கொண்டு எதிர்வரும் 28ஆம்... Read more »

கோத்தபாய ஜனாதிபதியானால் அரசாங்க ஊழியர்களுக்கு ஆபத்து! பிரதமர் தெரிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச கூறுவது போன்ற பொருளாதார கொள்கையை அமுல்படுத்தினால், நாட்டின் ஒரு லட்சம் அரச ஊழியர்கள் தொழில் வாய்ப்புகளை இழப்பார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை... Read more »

மகிந்தவும் கோத்தபாயவும் ஜனநாயகம் பற்றி பேசுவது வேடிக்கை! சரத் விஜேசூரிய

மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் தற்போது ஜனநாயகம், நீதிமன்ற சுதந்திரம் பற்றி பேசுவதாகவும் இது மகா திருடன் பௌத்த பிக்குகளுக்கு காவி உடையை வழங்கி பூஜிப்பதை போன்றது எனவும் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே... Read more »

புதிய அரசியல் நாகரிகம் உருவாக்கப்படும்: சஜித்

நாட்டின் அனைத்து வளங்களையும் பொது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் புதிய அரசியல் நாகரிகம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மாத்தறை, தெவிநுவர, திக்குவளை ஆகிய பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில்... Read more »

புதிய பிரதமரை சஜித் தெரிவு செய்வார்: ஹர்ச டி சில்வா

சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பதில் அவருக்கு முழுமையான சுதந்திரம் இருப்பதாக அமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். நுகேகொடையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே... Read more »