October 27, 2019 – Sri Lankan Tamil News

தேர்தல் ஒழுங்குகளை மீறிய அரச பணியாளர்கள் – தேர்தல் ஆணைக்குழு விசாரணை

தேர்தல் ஒழுங்குகளை மீறிய அரச பணியாளர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பாளர்களின் முறையீட்டின்படி ஆகக்குறைந்தது இரண்டு அரச பணியாளர்கள் தேர்தல் ஒழுங்குகளை மீறியுள்ளனர் இதில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அநுருத்த பாதெனியவும் ஒருவராவார்.... Read more »

பிள்ளையானின் விடுதலையே கிழக்கை மீட்கும்!

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் விடுதலை மூலமே கிழக்கை மீட்க முடியும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – வாழைச்சேனை, இளந்தளிர் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்... Read more »

Advertisement

சஜித் பிரேமதாசவை சந்திக்கின்றார் அமைச்சர் திகாம்பரம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைச்சர் பழனி திகாம்பரம், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை சந்திக்கவுள்ளார். இந்த வாரத்தில் இந்த சந்திப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு... Read more »

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு! மலேசியாவில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு மலேசியாவில் கைதுசெய்யப்பட்டுள்ள 12 பேரும் அந்த நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மலேசியாவின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவர் அயோப் கான் இதனை இன்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவர்கள் தொடர்பிலான விசாரணைகள்... Read more »

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை சில நிமிடங்களில் மீட்கும் சீனர்கள்- வைரல் காணொளி

தமிழகத்தின் திருச்சியில் நேற்றையதினம் 2 வயதான சிறுவன் சுஜித்ஆழ்துளை கிணற்றில் விழுந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இந்நிலையில் அவனை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றது. மீட்புகுழுவினர் ஓய்வின்றி, உறக்கம் இன்றி சிறுவனை மீட்பதாகபோராடி வருகின்றனர். மீட்புக்குழுவிடம் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் சிறுவன்சுஜித்தை மீட்பதற்கு... Read more »

பல மணி நேரமாக உயிருக்கு போராடும் சுர்ஜித்! ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் புகுவதை தடுக்க ஏற்பாடுகள்

திருச்சி – நடுக்காட்டுப்பட்டியில் பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள், 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்த நிலையில், தற்போது மீட்பு பணியில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்... Read more »

வடக்கு கிழக்கில் 60 இடங்களில் காணி சுவீகரிப்பு

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் மும்மரமாக முன்னெடுக்கபப்டுகின்றநிலையிலும் நாளை யாழ்ப்பாணத்தில் மூன்று இடங்களில் காணி சுவீகரிப்பிற்கான அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் கடற்படையினரின் தேவைக்கென நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்கத்துடன் நாளை யாழில் மூன்று இடங்களில் காணி அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்தெரியவந்துள்ளது. ஜே.174 கிராமசேவகர் பிரிவில்... Read more »

சிறுவன் சுஜித்திற்காக வலிகிழக்கில் பிரார்த்தனை

தமிழகத்தின் திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் பத்திரமாக மீளவேண்டும் என யாழ் வலிகாமம் கிழக்கில் இன்று காலை விசேட பிரார்த்தனை நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது. வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உள்ளூராட்சி மன்ற தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் கோப்பாய் கண்ணகை அம்மன்... Read more »

நாளை மீண்டும் ஒன்றுகூடவுள்ள ஐந்து தமிழ் கட்சிகள்

நாளையதினம் ஐந்து தமிழ் கட்சிகளிற்கும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களிற்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் ஐந்து பொது இணக்கப்பாட்டிற்கு வந்து, ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்க 13 அம்ச கோரிக்கைகள் தயாரிரிகபடிருந்தன. இரண்டு பிரதான கட்சிகளும் கோரிகைகளை நிராகரித்துள்ள நிலையில், பொது ஆவண... Read more »

மஹிந்த-மைத்திரி கூட்டணியில் உருவாகும் கதிரை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு இடையிலான கூட்டணியின் இணைத் தலைவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் செயற்படவுள்ளதாக தெரிவிகபட்டுள்ளது. இதனை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன்... Read more »