October 28, 2019 – Sri Lankan Tamil News

கோத்தபாய நல்லை ஆதீனத்திடம் உறுதியாக கூறியது..

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தால் சிறையில் உள்ள அனைத்து கைதிகளையும் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வேன் என தம்மிடம் உறுதியளித்ததாக நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோம­சுந்­தர தேசிக பர­மாச்­சா­ரிய சுவா­மி கள் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று தேர்தல்... Read more »

குங்குமப்பொட்டை அழித்துக்கொள்,பர்தாவை அணியாதே என கூற எவருக்கும் அதிகாரம் இல்லை

தமிழ் பெண்ணை பார்த்து குங்குமப்பொட்டை அழித்துக்கொள் என்றோ, முஸ்லிம் பெண்ணை பார்த்து பர்தாவை அணியாதே என கூற எவருக்கும் அதிகாரம் இல்லை என ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். திகாரி நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.... Read more »

Advertisement

வவுனியாவில் கோவிலுக்கு சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்தகதி!

வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்த இரு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த சனிக்கிழமை வவுனியா பூந்தோட்டம் அண்ணாநகர் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ்... Read more »

கோத்தபாய நல்லை ஆதினத்திடம் உறுதியளித்த விடயங்கள்!

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச, தான் ஜனாதிபதியாக வந்தால் சிறையில் உள்ள அனைத்து கைதிகளிற்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை அளிப்பேன் என தம்மிடம் உறுதியளித்ததாக நல்லை ஆதின குரு முதல்வர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு இன்று தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தந்திருந்த கோத்தாபய ராஜபக்ச... Read more »

வடக்கு – கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு! கோத்தபாய அறிவிப்பு

இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வருகைதந்திருந்தபோது ஶ்ரீலங்கா பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச அவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பலவற்றுக்கு டக்ளஸ் தேவானந்தாவிடம் இணக்கம் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் முன்வைக்கப்பட்ட... Read more »

படையினர் காணிகளை வழங்க மறுத்தால் உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்வோம்

படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள தனியார் நிலங்களை விடுவிப்பதற்கு தொடர்ந்தும் மறுப்பு வெளியிடுட்டு வருவதால் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார். ஊடகங்களில் யாழ். மாவட்டத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் படையினர் கைப்பற்றியுள்ள காணிகளை விடுப்பதற்கும்... Read more »

பிள்ளையான் மீது ஏன் ராஜபக்ச சகோதரர்களுக்கு தனி பாசம்..! காரணம் இதுதான்

பாராளமன்ற உறுப்பினர் யோசேப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் விசாரணை கைதியாக உள்ள தமிழ் ஒட்டுக்குழுவை சேர்ந்த பிள்ளையானை தான் விடுவிப்பேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏனெனில் பிள்ளையான் மீது ராஜபக்ச சகோதரர்களுக்கு தனி பாசம் இருக்கிறது. ஆரம்பங்களில் இருந்தே பிள்ளையான் கும்பலை ராஜபக்ச... Read more »

கோத்தபாய தொடர்பில் பெளஸியின் உரை – விசேட விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்

கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். பெளஸி மக்களை குழப்பும் வகையில் கூறிய உரை தொடர்பில் விஷேட விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். பௌசி உரை தொடர்பில் கிராண்பாஸ் பொலிஸார் விஷேட அறிக்கை ஊடாக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை... Read more »

மட்டக்களப்பின் சட்டத்தரணி சௌந்தர்ராஜன் – யார் இவர்?

TMVP யினால் மேற்கொள்ளப்பட்ட முன்னாள் பா.உ ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுடைய கொலைச்சம்பவம் மட்டுமே தற்போது விசாரணை செய்யப்படுகிறது. 2007, 2008, 2009 மற்றும் 2012 முதல் வரையான காலப்பகுதியில் TMVP என்ற பிள்ளையான் குழு செய்த படுகொலைச்சம்பவங்கள் ஏன் இன்றுவரை எந்தவொரு மனித உரிமை... Read more »

குழந்தை சு​ஜித்தை மீட்பதற்காக விரையும் மூவர்

பஞ்சாபில் இருந்து அனுபவம் வாய்ந்த விவசாயிகள் 2 பேர் தமிழகம் வருகை இன்று இரவு 11 மணிக்கு விமானம் மூலமாக திருச்சி வருகின்றனர் ஏற்கெனவே, பஞ்சாபில் 3 குழந்தைகளை இதுபோன்று ஆழ்துளை கிணறுகளில் இருந்து மீட்ட அனுபவம் வாய்ந்தவர்கள் சு​ஜித்தை மீட்க தமிழக அரசு... Read more »