October 29, 2019 – Sri Lankan Tamil News

ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவதற்கு முக்கிய காரணம் எது?

சீனாவில் கதை ஒன்று சொல்லுவார்கள். மிகப்பெரும் செல்வந்தன் தனது பிறந்த நாளன்று, சாமியார் ஒருவரிடம் ஆசி வாங்க சென்றானாம். அப்போது சாமியார் “முதலில் நீ இறப்பாய். அதன்பின் உன் மகன் இறப்பான். அதற்கு பின் உன் பேரன் இறப்பான்” என்று சொன்னாராம். அதனை கேட்டு... Read more »

பயனற்ற ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.1000 பரிசு

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து சிறுவன் சுஜித் பலியானதையடுத்து பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் திறந்தநிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை உடனே மூடுமாறு கலெக்டர் உமாமகேஸ்வரி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் குடிநீர்,மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட... Read more »

Advertisement

அமெரிக்காவில் ஆழ்துளை மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த குழந்தை ஜெசிகா

உலகளவில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவம் அதிக அளவில் நடப்பது இந்தியாவில் தான். அமெரிக்காவிலும் இது போன்ற ஒரு சம்பவம் கடந்த 1987-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந் தேதி நடந்தது. டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள தனது பாட்டி வீட்டின் பின்புறம் ஜெசிகா... Read more »

சுர்ஜித் மரணத்திற்கு முன்பிலிருந்து தற்போது வரை நடந்தவையும்…. இன்னும் சில தகவல்களும்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நெடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர்கள் பிரிட்டோ ஆரோக்கியராஜ் – கலா மேரி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள், புனித் ரோசன் மற்றும் சுஜித் வில்சன். 1.விரிவான தகவல் 25 ஆம் திகதி சுர்ஜித் 600 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில்... Read more »

நாடாளுமன்றத்தை கலைக்கத் தயாராகிறது ரணில் தரப்பு!

ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், எமது இப்போதைய ஒரே குறிக்கோள் சஜித்... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்ற வேண்டுமென்றால் இதைச் செய்யுங்கள்! விஜித் விஜயமுனி டி சொய்சா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்றால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அன்னப்பட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அன்னப்பட்சிக்கு வாக்களிப்பதற்கு... Read more »

வாகன சாரதிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை வாகன சாரதிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது தேர்தல் சட்டத்திட்டங்களுக்கு அமைய தனியார் பேருந்து, முச்சக்கர வண்டி உட்பட தனியார் வாகனங்களின் வேட்பாளர்கள் தொடர்பில் பிரச்சாரம் செய்ய கூடாதென சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் சின்னம்,... Read more »

எதிர்வரும் 16ஆம் திகதி தமிழ் பேசும் மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு சிறுபான்மையின மக்கள் வாக்களித்தால் அது கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்கு வழிவகுத்து விடும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். எனவே, இரு பிரதான வேட்பாளர்களிலும் ஒப்பீட்டு ரீதியில் தமிழ் பேசும் மக்களின் இருப்பை,... Read more »

பகிரங்க முடிவை இப்போது அறிவிக்கமாட்டோம்! விக்னேஸ்வரன் தகவல்

சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் வரை, ஐந்து தமிழ்க்கட்சிகளும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எமது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்காது என, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய... Read more »

மீளமுடியா துயரம்! கிரிக்கெட் வீரர் கவலை

போனது ஒரு உயிர் மட்டுமில்ல நம்ம ஒட்டுமொத்தப் பேரோட தன்னம்பிக்கை என இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஆழ்துளை கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித் தொடர்பில் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்த பதிவிலேயே இவ்வாறு... Read more »