October 31, 2019 – Sri Lankan Tamil News

நெருக்கடி சூழ்நிலையிலேயே முடிவு எடுக்கப்பட்டது: சிவசக்தி ஆனந்தன்

தபால் மூல வாக்களிப்பில் மக்கள் விரும்பியவர்களிற்கே வாக்களிக்கலாமென 5 கட்சிகள் கூட்டாக எடுத்த முடிவு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையிலேயே எடுக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று ஜரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளிற்கும் நாடாளுமன்ற... Read more »

தாய்க்கு தெரியும் தன் மகன் எங்கு உறங்குகின்றான் என்று..!

தமிழகத்தில் இரண்டு வயது சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் தமிழகத்தை உலுக்கி இருந்தது. இந் நிலையில், தற்போது சிறுவனின் பெற்றோர் செய்த செயலின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. குழிக்குள் வீழ்ந்த குழந்தையை மீட்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் இந்த... Read more »

Advertisement

இம்முறை ஆதிவாசிகளின் ஆதரவு இவருக்கா ?

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் தொடர்ந்தும் சூடு பிடித்து வரும் நிலையில் பிரதான காட்சிகள் அரசியல் ரீதியாக தமக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்தவகையில் இன்றைய தினம் இலங்கையின் ஆதிவாசிகள் சமூகத்தினர் தமது ஆதரவை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்... Read more »

17 கட்சிகள் ஒரு பொது நோக்கத்திற்காக இணைந்துள்ளன: கோத்தபாய ராஜபக்ச

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக தபால்மூலம் வாக்களிக்க தெரிவு செய்யப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு செயற்பாடுகளும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இச்செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.... Read more »

தமிழர்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்! நாமல் வெளியிட்ட அறிவிப்பு

கடந்த 2009 ஆம் ஆண்டு இன்றைய எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச எடுத்த திடமான முடிவின் பலனாகவே இன்று முழு இலங்கையும் அமைதிக் காற்றை சுவாசிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாமல் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே... Read more »

சஜித்தின் விஞ்ஞாபனம் மஹிந்த அணிக்கு நெருக்கடியை கொடுக்கும்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இனப்பிரச்சனை தீர்வு முயற்சிகளின் அடிப்படையில், தீர்வு முயற்சி மேற்கொள்ளப்படும் என சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியானது. அதில் , மக்களிற்கான... Read more »

தேசிய பிரச்சினைக்கு தீர்காண முடிந்தால் தமிழ் அரசியல்வாதிகள் பிரதான கட்சிகளில் இணைவார்கள்: ரணில்

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண முடிந்தால், தமது கட்சியை கலைத்து விட்டு, பிரதான அரசியல் கட்சிகளில் இணைய தமிழ் அரசியல்வாதிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இரத்மலானை சில்வாஸ் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கல்விமான்களுடனான சந்திப்பில் தேசிய பிரச்சினை குறித்து எழுப்பிய கேள்விக்கு... Read more »

அடிப்படைவாத பயங்கரவாதிகளுடன் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது: மகிந்த

அடிப்படைவாத பயங்கரவாதிகளுடன் நாடு ஒன்றை அபிவிருத்தி செய்ய முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு குணசிங்கபுர பயிப் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மக்கள் வறுமையிலும் கஷ்டத்திலும் மேலும் கீழே... Read more »

தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த நிதி மோசடி விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி ரவி வைத்தியலங்கார, தேர்தல் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். தனது சட்டத்தரணிகளுடன் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசபிரியவை சந்தித்துள்ள, ரவி வைத்தியலங்கார, குற்றப் புலனாய்வு திணைக்களம் தன்னை கைது செய்ய தயாராகி... Read more »

பாடசாலை மாணவி ஒருவரின் மோசமான செயற்பாடு

பாடசாலை மாணவி ஒருவர் ஹெரோயின் போதைப்பொருள் பக்கெட்டுகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை, கந்தர பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான மாணவி ஒருவரே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவியின் செயற்பாடு தொடர்பில் சந்தேகமடைந்த பாடசாலை ஆசிரியர் அவரை தனியான இடத்திற்கு... Read more »