November 2019 – Sri Lankan Tamil News

ஜனாதிபதி தேர்தல் தினத்திற்கு முன்னர் பாரதூரமான தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றன! பேராசிரியர் ரட்னஜீவன்

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற தினத்திற்கு முன்னரான காலப் பகுதியில் பாரதூரமான தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றதாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் குற்றம் சுமத்தியுள்ளார். பி.பி.சீ சிங்கள சேவைக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த பாரதூரமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கடந்த 16ம் திகதி... Read more »

சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை எத்தனையாவது நாடு என்று தெரியுமா

2019 ஆம் ஆண்டின் சுற்றுலா மேற்கொள்வதற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. உலக பயண சஞ்சிகை இந்த பட்;டியலை வெளியிட்டுள்ளது. இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் போர்த்துக்கல் ஆகிய இலங்கைக்கு முன்னிலையில் குறித்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இதன்மூலம் இலங்கைக்கு 91. 69... Read more »

Advertisement

பங்காளி கட்சிகள் விலகி சென்றது…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அதன் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாகவே கூட்டமைப்பில் அங்கம் வகித்த பங்காளி கட்சிகள் விலகி சென்றதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »

சுவிஸ் தூதரக பணியாளர் விவகாரம் : கடும் கவலையில் இலங்கையின் தேசிய மனித உரிமை ஆணையம்!

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக பணியாளர் கடத்தபட்டு அச்சுறுத்தப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் குறித்து இலங்கையின் தேசிய மனித உரிமை ஆணையம் கடும் கவலை வெளியிட்டுள்ளது. பதில் பொலிஸ்மா அதிபர் சிடி விக்கிரமரட்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தீபிக உடகம இதனை தெரிவித்துள்ளார்.... Read more »

தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக முன்னெடுக்கப்படும் போராட்டம் நிச்சயம் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும்

கத்தியின்றி, இத்தமின்றி, தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக முன்னெடுக்கப்படும் போராட்டம் நிச்சயம் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரைட் பியூச்சர் இன்டனேசனல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை (30) பளை நல்வாழ்வு மேம்பாட்டு நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக... Read more »

வீட்டின் தலைவாசலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் தெரியுமா? இப்படி அமைத்தால் அதிர்ஷ்டம் கொட்டுமாம்..!

வீட்டில் முக்கியமானது என்றால் அது உள்ளே நுழையும் தலைவாசல் தான். வீட்டிற்கு வருபவர்களை வரவேற்கவும், காலில் உள்ள தூசிகளை துடைத்து விட்டு வரவும் மிதியடிகளை போட்டிருப்போம். அந்த மிதியடி சிவப்பு நிறமானதாக இருந்தால் அது சிறப்பானது. காரணம் சிவப்பு பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்குமாம். எவ்வளதான்... Read more »

எதிர்கட்சித் தலைவர் பதவி சஜித்திற்கு – மனோ கணேசன் டுவிட்

எதிர்வரும் நாட்களில் சஜித் பிரேமதாச எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து ஐக்கிய தேசியக்... Read more »

டிசம்பர் மாத ராசிபலன்… திடீர் அதிர்ஷ்டத்தால் குதூகலிக்கப் போகும் ராசி இதுதான்

2019ஆம் ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் மாதம் பிறக்கப் போகிறது. நவ கிரகங்களில் 6 கிரகங்கள் மொத்தமாக தனுசு ராசியில் கூடப்போகின்றன. சந்திரன் தவிர ஐந்து முக்கிய கிரகங்கள் தனுசுவில் கூடியிருக்கும். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் டிசம்பர் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை... Read more »

தினமும் நாம் கூறும் இணையப் பெயர்களின் தூய தமிழ் என்னவென்று தெரியுமா..? தெரிந்து கொள்ளுங்கள்..!

நாம் தினமும் பேசும் போது பயன்படுத்தும் பல வார்த்தைகளின் தமிழில் அர்த்தம் என்ன என்பது அறிந்து வைத்திருக்கமாட்டோம். வட்ஸ் அப்பில் ஆரம்பித்து , நாம் டிவி காணும் போது பயன்படுத்தும் டிஆர்பி வரை இதில் பலவன அடங்கும். எங்கோ, எப்போதோ கேள்விப்பட்டது போல தான்... Read more »

மீண்டும் நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்கு கொண்டு வரப்பட்ட புதிய புத்தர் சிலை

பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திலுள்ள விகாரையில் பிரதிஷட்டை செய்வதற்காக புதிய புத்தர் சிலை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்ற நாயாறு குருகந்த ரஜமகா விகாரை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக சுமார் 3.5 அடி உயரமான... Read more »