December 2, 2019 – Sri Lankan Tamil News

யாழ் பழைய பூங்காவை யாரும் கவனிக்க மாட்டார்களா?

யாழ்ப்பாணத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு என்று காணப்படும் யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான பழைய பூங்கா எந்த விதமான புனரமைப்பும் செய்யாமல் அழிவடைந்து போகின்றது. இதை யாரும் கவனிக்க மாட்டார்களா? பிள்ளைகள் விளையாடும் இடத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. பல விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து குழந்தைகளுக்கு... Read more »

ஸ்ரீலங்கன் எயார் லைன்சுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி

இந்தியாவுக்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டபோது ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு அளித்த விருந்தோம்பலுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில், இலங்கையின் முறைபடி அளிக்கப்பட்ட விருந்தோம்பலுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்க்கு நன்றிகள். இலங்கையின்... Read more »

Advertisement

பாராளுமன்றம் நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்படும்

பாராளுமன்ற அமர்வுகள் இன்று நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்படுமென அறியமுடிகின்றது. புதிய ஜனாதிபதி பதவியேற்ற கையோடு பாராளுமன்றத்தின் புதிய அமர்வுகள் ஜனாதிபதியின் அக்கிராசன உரையுடன் ஆரம்பிக்கவேண்டிய சம்பிரதாயம் இருப்பதால் பாராளுமன்றம் இவ்வாறு ஒத்திவைக்கப்படுவதாக தெரிகிறது. இதன்படி இரண்டு வாரங்கள்வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுமென தெரிகிறது. முன்னதாக பாராளுமன்றம் நாளை... Read more »

காலி முகத்திடலில் நடைபெறும் மோசடிகள்

கொழும்பு காலி முகதிடலில் நடைபெறும் மோசடிகள் மற்றும் அங்குள்ள குறைப்பாடுகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு 24 மணித்தியாலங்களும் செயற்படும் வகையிலான கண்காணிப்பு குழுவொன்றினை நியமிக்குமாறு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை... Read more »

யார் என்ன சொன்னாலும் மொட்டை கைவிட முடியாது

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைக்கும் போது பொது தேர்தலுக்காக பொதுவான சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்திருந்தது. எனினும் , தற்போது மொட்டு சின்னத்தை கைவிட முடியாது என கடுமையான அழுத்தத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன... Read more »

யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மகேஷ்

யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மகேஷ் சேனாரத்ன இன்று பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று முற்பகல் 11.15 மணியளவில் பொறுப்பேற்றார். பொலிஸ் தலைமையக்கதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மையத்தின் பொறுப்பதிகாரியாகக்... Read more »

புளியங்குளத்தில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து! ஸ்தலத்தில் பலியான வத்தளை இளைஞர்

வவுனியா, புளியங்குளத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோரவிபத்தில் வத்தளை இளைஞரொருவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நேக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் ஏ9 வீதியில் நின்ற மாட்டுடன் மோதியுள்ளனர். இந்நிலையில் தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும் எதிரில்... Read more »

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் விபத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது. மேலும், மக்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனங்களை செலுத்தி தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து... Read more »

முஸ்லிம்கள் இல்லாத புதிய அமைச்சரவை! தமிழர்களுக்கான மாபெரும் வெற்றியை அம்பலப்படுத்துகிறார் கருணா

முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத புதிய அமைச்சரவை உருவாக்கமானது தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். அம்பாறை, கல்முனையில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை... Read more »

கொக்குவில் பகுதியில் ரவுடிகளை விட மோசமாக நடந்து கொள்ளும் பொலிஸார்!

கொக்குவில்- பொற்பதி வீதியில் பொலிஸார் , ரவுடிகளை விட மோசமாக நடந்து கொள்வதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வீதியில் நேற்றி இரவு நின்றிருந்த பொலிசார் விக்கெட்டுகள், கம்பிகள், வயா்களுடன் நின்று பொதுமக்களின் முகங்களுக்கு டோா்ச்லைட் வெளிச்சத்தை பாய்ச்சி சோதனை நடாத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொக்குவில் பொற்பதிச்... Read more »