December 3, 2019 – Sri Lankan Tamil News

கர்ப்பிணிப்பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெப்பநிலை மாற்றத்தால் கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகளாவிய ரீதியில் கர்ப்பிணி பெண்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து புவி வெப்பமடைதல் காரணமாக குறைப்பிரசவங்கள் அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸாக உயரும்போது, ​​குறைப்பிரசவங்கள் 5 சதவீதம்வரையில் அதிகரிக்கும்... Read more »

இலங்கை தமிழர்களை பற்றி பேச மோடி யார்? பேராசிரியர் நளின் டி சில்வா கேள்வி

இலங்கையின் தமிழர்களை பற்றி பேச இந்திய பிரதமர் நரேந்திர மோடி யார் என சிங்கள தேசியவாதியும் தேசிய சிந்தனை அமைப்பின் ஆலோசகருமான பேராசிரியர் நளின் டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய சிந்தனை அமைப்பின் பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள கட்டுரையில் நளின் டி சில்வா... Read more »

Advertisement

மதுபான வகைகளுக்கான விலை சூத்திரம் அறிமுகப்படுத்த நடவடிக்கை!

மதுவரி சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வரும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்கீழ் மதுபான வகைகளுக்கான விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சந்தையில் மதுவகைகளுக்கான தரத்தை பேணுவதற்காக இது அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மதுவரித்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் கபில் குமாரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன்... Read more »

கொழும்பில் சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம்! சுவிஸ் அரசு விடுத்துள்ள கோரிக்கை

கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்டமை தொடர்பாக இலங்கையின் தூதுவர், பேர்னில் வைத்து அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சிடம் விளக்கம் அளித்துள்ளார். கடந்த நவம்பர் 25ம் திகதி வீதியில் வைத்து குறித்த பெண் பணியாளர் கடத்தப்பட்டு, விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.... Read more »

ஐ.தே.கவில் சந்தர்ப்பம் வழங்காவிட்டால் சுயாதீனமாக போட்டியிடுவேன்: ரஞ்சன் ராமநாயக்க எம்.பி

ஐக்கிய தேசியக் கட்சியினால் தமக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாவிட்டால் சுயாதீனமான அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தமக்கு சந்தர்ப்பம் வழங்காவிட்டால் இவ்வாறு மாற்று வழியைத் தெரிவு செய்ய நேரிடும் என இன்று... Read more »

பிக்குமாருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்க வேண்டாம் – சிரேஷ்ட பிக்குமார் கோரிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பௌத்த பிக்குமார் எவருக்கும் போட்டியிடும் வாய்ப்பை வழங்க வேண்டாம் என பௌத்த பீடங்களை சேர்ந்த சிரேஷ்ட பிக்குமார், அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளனர். இதன் முதல் கட்டமாக சிரேஷ்ட பிக்குகள் சிலர் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு இது... Read more »

கோட்டாபயவின் புதுவரவால் நிறைவேறுமா மக்களின் எதிர்பார்ப்பு? ஆரம்பமானது அபிவிருத்தி போர்

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் கோட்டாபய ராஜபக்ச முதன்முறையாக இந்தியாவின் Bharat Shakti.in மற்றும் SNI ஆகிய இணைய ஊடகங்களின் தலைமை ஆசிரியர் நிதின் ஏ கோகலேக்கு ஒரு தனிப்பட்ட செவ்வியை வழங்கியிருக்கிறார் என கட்டுரையாளர் கார்வண்ணன் தெரிவித்துள்ளார். அவரது கட்டுரையில் மேலும், இந்தச் செவ்வியில்... Read more »

19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது பொதுஜன பெரமுனவின் கொள்கையல்ல! வாசுதேவ நாணயக்கார

சில குறைப்பாடுகள் இருந்தாலும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்குவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு ஏற்றது அல்ல என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்திய ஊடகத்திடம்... Read more »

வாகனங்களின் விலையில் மாற்றம்

அரசாங்கத்தினால் திருத்தப்பட்ட புதிய வரிக்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் விலை 50,000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதியாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில், அந்தவகையில், ஏனைய வாகனங்கள்... Read more »

ஓய்வுபெறத் தயாராகும் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வுபெற தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், ஓய்வுபெற்ற பிரதமருக்கு கிடைக்கும் சிறப்புரிமைகளை தனக்கு வழங்குமாறு ரணில் விக்ரமசிங்க, பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.... Read more »