December 4, 2019 – Sri Lankan Tamil News

நாளை முற்றாக முடங்கவுள்ள பிரான்ஸ்!

பிரான்ஸில் நாளைய தினம் (5) பாரிய ஒரு வேலை நிறுத்த போராட்டம் இடம்பெறவிருக்கின்றது. கறுத்த வியாழன் என்கின்ற முறையில் பிரான்ஸே நாளை முடங்கவுள்ளது. பொது போக்குவரத்து துறை முற்றாக முடங்கவுள்ளது. நிலக்கீழ் தொடரூந்து சேவைகளும் முடக்கப்படவிருக்கின்றன. ஏறக்குறை 10 வழித்தடங்கள் நாளை சேவையில் ஈடுபடமாட்டாது.... Read more »

பெண் பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம்! சுவிஸ் அரசின் கோரிக்கையை நிரகரித்த இலங்கை அரசு

குழு ஒன்றினால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் பெண் பணியாளரை மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்ஸர்லாந்துக்கு அழைத்து செல்ல விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார். காவல்துறைஅதிகாரி நிசாந்த சில்வா சுவிட்ஸர்லாந்துக்கு தப்பிச்சென்றதன் பின்னர்... Read more »

Advertisement

மைத்திரிக்கு ஏற்பட்ட ஏமாற்றம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராக வரமாட்டார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3 மாத காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட மாட்டார். எனினும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மைத்திரி போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

முஸ்லிம் மாணவிகள் தொடர்பில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை

பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அரசியல் லாபத்துக்காக சிலர் இவ்வாறான வதந்திகளை பரப்பிவருகின்றதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கெக்கிராவ கல்வி வலயத்தில் கல்வி பொதுத்தராதர சாதாரண... Read more »

கிழக்கு மாகாணத்திற்கும் நியமனம்- வடக்கிற்கு இல்லை!

தொழிலதிபரும் சமூக செயற்பாட்டாளருமான அநுராதா யஹம்பத் மற்றும் பேராசிரியர் திஸ்ஸவிதாரன ஆகியோர் ஆளுநர்களாக பதவியேற்றுள்ளனர். குறித்த இருவரும் இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். அந்தவகையில் கிழக்கு மாகாண ஆளுநராக தொழிலதிபரும் சமூக செயற்பாட்டாளருமான அநுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பேராசிரியர் திஸ்ஸவிதாரன... Read more »

மகாராணியிடம் ஆலோசனை கேட்ட மைத்திரி ! வைரலாகும் கற்பனை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருமுறை இங்கிலாந்து மகாராணியை அவரது அரண்மனையில் சந்தித்தார். அப்போது மகாராணிக்கும் மைத்திரிக்கும் இடையிலான கலந்துரையாடல் எவ்வாறு இருந்திருக்கும் என சமூக வலைத்தளவாசி ஒருவரின் கற்பனையில் உதித்த சுவாரஸ்ய கதை இது. மைத்திரி:- உங்கள் குடும்பம் எப்போதும் அதிகாரத்தில் தொடர்ந்து... Read more »

முச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்!

தென்னிலங்கை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தொடர்பில் பலரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர். குறித்த முச்சக்கரவண்டியில் குப்பை கூடை ஒன்றை பிரத்தியகமாக உள்ளது. இது தொடர்பில் குறித்த முச்சக்கரவண்டிசாரதி தெரிவிக்கையில், தனது முச்சக்கரவண்டியில் பயணம் செய்யும் பயணிகள் ஏதாவது சாப்பிடுவார்கள் அதில் மிஞ்சும் கழிவை வெளியில்... Read more »

ஈழத்தமிழர் ஒருவர் தமிழகத்தின் திருவண்ணாமலையில் இடம்பெற்ற விபத்தில் பலி

தமிழகத்தின் திருவண்ணாமலை செய்யாறு அருகே இடம்பெற்ற வீதி விபத்தில் ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விபத்து கடந்த ஞாயிறு இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் செய்யாறு வட்டம், பாப்பாதாங்கல் கிராமம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 46 வயதுடைய... Read more »

முறைகேடாக பணம் எடுக்க முற்பட்ட யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட்

யாழ் மாநகர முதல்வர் முறைகேடாக பணம் எடுக்க முற்பட்டதாக யாழ் மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் கடந்த மாதம் 05 இடம்பெற்ற யாழ்.மாநகர சபை அமர்வின் போது 2019 ஆம் ஆண்டு பாதீட்டில் உள்ளடக்கப்பட்ட வருமானங்களை பெற்றுக்கொள்ள முடியாத காணத்தினாலும்... Read more »

அரசாங்கத்திடம் ரணில் கோரிய தலைசுற்ற வைக்கும் சலுகைப் பட்டியல்!

நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு விசேட சலுகை கோரி, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரியவருகின்றது. ஓய்வுபெற்ற பிரதமர் ஒருவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்குரிய சலுகைகளை பெறலாமென்பதை சுட்டிக்காட்டியே ரணில் சலுகைகளை கோரியுள்ளதாகவும் கூறப்பட்டுகின்றது. நாடாளுமன்ற செயலாளர் ஊடாக,... Read more »