December 7, 2019 – Sri Lankan Tamil News

புதுக்குடியிருப்பில் வெள்ளத்தினால் உடைந்த பாலத்தை புனரமைக்கும் பணி ஆரம்பம்

கனமழையினால் புதுக்குடியிருப்பு – பரந்தன் A – 35 பிரதான வீதியில் வள்ளிபுனம் காளிகோவிலடியில் பாலம் சேதமடைந்திருந்தது. சுதந்திரபுரம் சந்தி – வள்ளிபுனத்துக்கு நடுவில் வீதி வளைவோடு ஒட்டியிருக்கும் பாலமே இவ்வாறு உடைந்துள்ளது. இதன் காரணமாக உடைந்த பாலத்தினூடாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வீதிப்... Read more »

தேர்தல் காலங்களில் மட்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு தமிழர்கள் தென்படுவர்!

தமிழ் மக்களின் பிரச்சினை விடயத்தில் ஐரோப்பிய நாடுகளும், கனடாவும் வெறும் அரசியல் தேவைகளை நிறைவுசெய்து கொள்வதற்காக மாத்திரமே குரல் எழுப்பிவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலங்க சுமத்திபால இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர்... Read more »

Advertisement

2020 ஆம் ஆண்டின் உலக அழகுத் திருமதியாக முடிசூடிய இலங்கைப் பெண்

2020 ஆம் ஆண்டின் உலக அழகுத் திருமதி (MRS World) பட்டத்தை இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரி சுவீகரித்துள்ளார். அமெரிக்கா – லொஸ் வேகாஸில் நடந்த இந்தப் போட்டியில் 51 பேர் கலந்து கொண்டனர். இதில் முதலிடத்தை பிடித்த கரோலின் உலக அழகுத் திருமதியாக... Read more »

பிரியங்கா விவகாரம்! என் ஆட்சியிலும் இதே தான் நடக்கும்.. சீமான் அதிரடி பேட்டி

தெலுங்கானாவின் கொலை செய்யப்பட்ட பிரியங்கா விவகாரத்தில், என்ன நடந்ததோ அதே தான் என்னுடைய ஆட்சியிலும் நடக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தெலுங்கானாவில் நான்கு பேரை பொலிசார் என் கவுண்டர் செய்த சம்பவம் தான், இப்போது இந்திய ஊடகங்களில் மிகப்... Read more »

பிரியங்கா வழக்கில் சுட்டு கொல்லப்பட்ட நபரின் 17 வயது கர்ப்பிணி மனைவி போராட்டம்! கண்ணீருடன் வைத்த கோரிக்கை

பிரியங்கா வழக்கில் சுட்டு கொல்லப்பட்ட கொடூரன்களின் ஒருவரான சின்னகேசவலுவின் கர்ப்பிணி மனைவி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கடந்த வாரம் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட... Read more »

என்கவுண்டர் செய்யப்பட்ட 4பேரின் உடல்கள் குறித்து நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

ஹைதரபாத்தில், என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது. தெலுங்கான மாநிலம் ஹைதரபாத்தில், கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் லொறி ஓட்டுநர்களான முகமது ஆரிப், சென்னகேசவலுவும், கிளீனர்கள்... Read more »

பிரியங்கா வழக்கில் என் கவுண்டர் செய்த பொலிசாருக்கு பிரச்சனை! அதனால் அவர்களுக்கு நேரப்போகும் கதி என்ன?

பிரியங்கா ரெட்டி வழக்கில் கைதான நால்வர் என் கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பில் தீவிரமாக விசாரிக்க களம் இறங்கியுள்ளன. ஹைதராபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி (26)-ஐ பலாத்காரம் செய்து... Read more »

நாட்டு மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

நாட்டின் பல பாகங்களில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற நிலையில் , பலர் தமது வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் நாட்டின் பல இடங்களில் ஒரு வகையான காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொற்று நோய்கள் ஒழிப்பு பிரிவின், தொற்று... Read more »

வேலணையில் பரிதாபமாக பலியான இளைஞன்- தலைக்கவசம் அணியாததால் ஏற்பட்ட சோகம்!

வேலணை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் வினோகரன் வசிகரன் என்ற இளைஞனே பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் நாரந்தனையில் ஒருவரை இறக்கிவிட்டு திரும்பி வரும் சமயம், சரவணை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோர மாமரம்... Read more »

இரணைமடு மக்களிற்கு எச்சரிக்கை!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் 12 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக தொடர்ந்து கிளிநொச்சி மற்றும் இரணைமடு குளத்தின் நீரேந்து பகுதிகளில் அடை மழை பெய்துவருகின்றது. இதனையடுத்து குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படவுள்ளன. இதன் காரணமாக தாழ்நிலப்பகுதிகளில் உள்ளவர்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து... Read more »