January 4, 2020 – Sri Lankan Tamil News

காணாமல் போனோர் விவகாரத்திற்கு தீர்வு வழங்க விசேட குழு – அமைச்சரவை அனுமதி

காணாமல் போனோர் பிரச்சினை தொடர்பில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு காண்பதற்கு விசேட குழுவொன்றினை அமைப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் 02.01.2020 அன்று இடம்பெற்ற... Read more »

சஜித் என்ற டைனமோ கோட்டாபய என்ற பாரிய கப்பலுக்கு பொருந்தாது

நாடு முன்நோக்கி பயணிக்க வேண்டுமாயின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலைமையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என பிவித்துறு ஹெல உருமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் நடைபெற்ற... Read more »

Advertisement

நீண்ட வாராந்த விடுமுறைகளை கொண்ட வருடமாக இவ் வருடம்!

வருடத்தின் நீண்ட வாராந்த விடுமுறைகளை கொண்ட வருடமாக இவ் வருடம் அமைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி 2020 ஆம் ஆண்டில் 23 அரச விடுமுறைகள் உள்ளன. இவற்றில் 14 விடுமுறைகள் வெள்ளி, சனி மற்றும் திங்கட்கிழமை ஆகிய தினங்களில் வந்துள்ளது. இம்... Read more »

ஐ.தே.கட்சியின் கொள்கையை பின்பற்றும் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வைத்துள்ள கொள்கையின் அடிப்படையில் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையையே முன்னெடுத்துச் செல்வதாகவும் அது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது அவர்... Read more »

வடமாகாணத்தில் உள்ள வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

வடமாகாணத்தில் பாடசாலை சேவைகள் மற்றும் பயணிகள் சேவைகளில் கட்டணம் அறவிட்டு ஈடுபடும் அனைத்து வாகன உரிமையாளர்களும் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்பாக வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.செவ்வேள் இவ்வியடத்தை... Read more »

கோட்டாபயவை ஜனாதிபதியாக்கிய பெருமை த.தே.கூட்டமைப்பையே சாரும்: அனந்தி

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி ஆக்கிய பெருமை தமிழ் தேசியக் கூட்டமைப்பையே சாரும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,... Read more »

பதவிகளுக்காக எம்மை பிரிக்க முடியாது!! சஜித்

ஜனாதிபதி தேர்தலின் போது நாங்கள் எவ்வாறு செயற்பட்டோமோ அதனை போல நான்கு மடங்கு முயற்சி செய்து ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவியமையால் ஐக்கிய... Read more »

வடக்கு மற்றும் கிழக்கை பௌத்த சிங்கள நாடு என்று கூற முடியாது! மீண்டும் வலியுறுத்தும் சி.வி. விக்னேஸ்வரன்

இலங்கையில் உள்ள ஏனைய மாகாணங்களை சிங்கள பௌத்த நாடு என கூறினாலும் வடக்கு மற்றும் கிழக்கை அதில் உள்ளடக்க முடியாது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தம் குறித்து தென் பகுதியில் காணப்படும் எதிர்ப்பு தொடர்பாக தெளிவுப்படுத்தும்... Read more »

தான் எதிர்கொண்ட கஷ்டங்கள் தொடர்பில் பிரதமரிடம் விளக்கிய கெரோலின் ஜூரி

2019ஆம் ஆண்டு திருமணமான பெண்களின் உலக அழகு ராணி போட்டியில் மகுடம் சூடிய கெரோலின் ஜூரி பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற திருமணமான பெண்களின் அழகு ராணி போட்டியில் கலந்துக்கொள்ள தயாரான... Read more »

தமிழ் மக்கள் மத்தியில் ஜனாதிபதி கோட்டபாயவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு தற்போது தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் தர்மபால செனவிரட்ன தெரிவித்துள்ளார். மேலும் அவர், எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிக்காது ஜனாதிபதி கோட்டபாயவின் கட்சிக்கு வாக்களிக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும்... Read more »