January 6, 2020 – Sri Lankan Tamil News

இலஞ்சம் பெறுவோருக்கு எதிராக புதிய அரசாங்கம் முன்னெடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

அரசாங்க நிறுவனங்களில் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரும் பொதுமக்களிடம் இலஞ்சம் பெறும் நபர்களை, அதே இடத்தில் வைத்துக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. மேல் மாகாணத்தைக் கேந்திரமாகக் கொண்டு இதற்கென தனியான பொலிஸ் பிரிவு ஒன்று செயற்பட்டு வருவதுடன், சிரேஷ்ட பிரதிப்... Read more »

எலியும் பூனையுமாக சண்டையிட்ட அரசியல்வாதிகள் தற்போது எப்படி இருக்கின்றார்கள் தெரியுமா? கசிந்தது புகைப்படம்

கடந்த மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் ஒன்றிணைந்த எதிர்க் கட்சி எனப்படும் மஹிந்த அணி ஆதரவாளர்களும், ரணில் தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். பொது மேடைகளிலும் சரி, அரசியல் மேடைகளிலும் சரி ஒருவருக்கு ஒருவர் கடுமையான வார்த்தைப்பிரயோகங்களை மேற்கொண்டனர். குறிப்பாக விமல், பீரிஸ், பந்துல போன்றோர்... Read more »

Advertisement

கோட்டாபயவின் ஆட்சியில் அங்கஜன் மற்றும் விஜயகலாவுக்கு ஏற்படவுள்ள நிலை!

புதிய அரசியல் திருத்தம் ஏற்பட்டால் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளான விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க. கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்... Read more »

அரசியல் தேவைக்காக வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளை பயன்படுத்தும் சிங்கள-தமிழ் அரசியால்வாதிகள்!

வடக்கு, கிழக்கில் சமூக பொருளாதார அவிருத்தியை துரிதமாக மேற்கொள்வதன் மூலம் அந்த மக்களின் பிரச்சினையில் அரைவாசிக்கு தீர்வை காணலாம். இதன் மூலம் ஏனைய பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள சாதகமான சூழல் தானாக ஏற்படும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.யூ குணசேகர... Read more »

அரசாங்கம் அலட்சியம்: மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள முன்னெச்சரிக்கை!

ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்து இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதன்காரணமாக, எதிர்வரக்கூடிய தேர்தல்களின் போது பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அவர்... Read more »

வெளிநாடு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள்! அரசாங்கம் வெளியட்டுள்ள தகவல்

நைஜீரியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையர்கள் தொடர்பில் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியுறவு துறை அமைச்சு தெரிவித்துள்ளது அபுஜாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர். நைஜீரிய அரசாங்கத்துடன் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். எரிபொருள் பதுக்கலில் ஈடுபட்டதாக கூறி இலங்கையர்கள் ஏழு பேர் உட்பட்ட 66 பேர்... Read more »

ஏப்ரல் 21 தீவிரவாத தாக்குதல்! சாட்சியம் வழங்க தயாராகும் மைத்திரி

ஏப்ரல் 21 தீவிரவாத தாக்குதல் குறித்து இரகசிய பொலிஸில் முன்னிலையாகி சாட்சியம் வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை அல்லது நாளை மறுதினம் இது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன சாட்சியம் வழங்கக் கூடும் என பிரதி சொலிசிட்டர்... Read more »

கோட்டாபயவின் பழிவாங்கலுக்கு நீதித்துறைதான் முடிவு கட்டும்! பிணையில் வந்த ரஞ்சன் தெரிவிப்பு

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு நீதித்துறைதான் முற்றுப்புள்ளி வைக்கும்” என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்து தமது சர்வாதிகார... Read more »

சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்களிற்கு வருகிறது மாற்று நடவடிக்கை

சாரதி அனுமதிப் பத்திரத்தை பெறும் போது வைத்திய அறிக்கையை நெருக்கடியின்றி பெற்றுக் கொள்வதற்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அந்த வகையில் குறித்த வைத்திய அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக 3 பிரதேச அலுவலகங்களை அமைப்பதற்கு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. அனுமதிப் பத்திரத்துக்கு தேவையான... Read more »

ஐ.தே.கவின் தோல்விக்கு பிரதமரே காரணம்- சாடும் பொன்சேகா

ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க அடைந்த தோல்விக்கான 99 வீதமான பொறுப்பை ரணில் விக்கிரமசிங்கவே ஏற்றுக்கொள்ள வேண்டுமென சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கிரிபத்கொடவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை குறிப்பிட்டுள்ளார். எமது அரசாங்கம் பல தவறுகளை செய்ததுடன் ,நல்லாட்சி என கூறிக்கொண்டு... Read more »