January 7, 2020 – Sri Lankan Tamil News

யாரையும் பழிவாங்க அதிகாரத்திற்கு வரவில்லை: அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவே வந்திருக்கிறோம்!

நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே அதிகாரத்துக்கு வந்திருக்கின்றோமே தவிர யாரையும் பழிவாங்க அல்ல. அதற்கான தேவையும் எக்கில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், நீதிமன்ற சுயாதீனத்தன்மை கடந்த அரசாங்கத்தினால் முற்றாக இல்லாமலாக்கப்பட்டுள்ளது. அதன் உண்மைத்தன்மை தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றது என்றாலும்... Read more »

துமிந்த சில்வாவை பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க முயற்சி! ஹிருனிகா குற்றச்சாட்டு

துமிந்த சில்வாவை விடுவிப்பதற்கான தளம் உருவாக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பாரத லக்ஷ்மன் கொலையில் சம்பந்தப்பட்ட... Read more »

Advertisement

2019ம் ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி!

இலங்கைக்கு கடந்த வருடத்தில் 1.9 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாக சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இதில் ஏப்ரல் மாத குண்டுத்தாக்குதலுக்கு பின்னர் 241 ஆயிரத்து 663 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தனர் என்றும் சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. ஏற்கனவே... Read more »

அம்பலத்துக்கு வந்த கோட்டாபயவின் உண்மை முகம்!

“புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வழியில் சர்வாதிகாரப் போக்கிலேயே செயற்படுகின்றார். அவரின் உண்மை முகம் அவரின் கொள்கை விளக்க உரையினூடாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே, கோட்டாபயவின் சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்ட நாட்டிலுள்ள அனைத்து முற்போக்கு சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்”... Read more »

சர்வதேச மொழித் திறமை மேம்பாட்டுக்காக புதிய பல்கலைக்கழகம்

நாட்டிலுள்ள மாணவர்களிடையே சர்வதேச மொழித்திறமையை மேம்படுத்துவதற்காக விரைவில் புதிய பல்கலைக்கழகமொன்று ஸ்தாபிக்கப்படுமென உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கொழும்பு 07 இல் அமைந்துள்ள சிங்கள அகராதி அலுவலக விஜயத்தின் போது அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு கூறினார். தொழில் சந்தையை கருத்திற்... Read more »

குற்றச்செயல்கள் தொடர்பில் தகவல் வழங்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பாதாள உலகக் குழுக்கள், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், கப்பம் பெறுவோர், சட்டவிரோதமாகத் துப்பாக்கிகளை வைத்திருப்போர் தொடர்பில் தகவல்களை பெறுவதற்கு விசேட பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் பணிப்புரைக்கு அமைய இந்த விசேட பிரிவு... Read more »

டொப் 10 திருடர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள மகிந்தானந்த

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மிகப் பெரிய ஊழல், மோசடிகளில் ஈடுபட்டதாக கூறப்படும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்காக ராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தலைமையில் விசேட குழு செயற்பட்டு வருவதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குழு அந்த... Read more »

துறைமுகத்தில் உள்ள குப்பைகளை அகற்றுமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் கட்டளை

துறைமுகத்திற்குள் தேங்கிக் கிடக்கும் பெருமளவிலான குப்பைகள் அகற்றப்படாமையால் அவற்றை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ அதிகாரிகளுக்கு கட்டளையிட்டுள்ளார். பொதுஜன பெரமுனவுடன் இணைந்த வணிக மற்றும் கைத்தொழில் முன்னேற்ற சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில்... Read more »

சஜித்தின் அளவுக்கதிகமான பேச்சே அனைத்திற்கும் காரணம்

சஜித் பிரேமதாசவின் அளவுக்கதிகமான பேச்சே, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அவரது தோல்வி அனைத்திற்கும் காரணம் என இராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர்,... Read more »

மஹிந்தானந்தவை கொலை செய்ய சதித்திட்டம்?

அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை படுகொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்தவை கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியமை தொடர்பான தகவல்கள் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு ஒன்றில் அம்பலமாகியிருந்தது என தெரிவிக்கப்படுகிறது. சிங்களே தேசிய... Read more »