January 9, 2020 – Sri Lankan Tamil News

இது எமது நோக்கமல்ல! டலஸ் அழகப்பெரும

சிங்கள பெளத்த இராஜ்சியத்தை ஸ்தாபிப்பது எமது நோக்கமில்லை என கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார். தமிழ் – முஸ்லிம் மக்களை புறக்கணித்து தனி பௌத்த இராஜ்ஜியத்தை தோற்றுவிக்கும் விதத்தில் தேர்தல் சட்டம் திருத்தியமைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்தரப்பினர் மாறுப்பட்ட... Read more »

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தொடரும் அழுத்தம்! மேல்நீதிமன்ற நீதிபதிகள் சம்மேளனம் விடுத்துள்ள கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நீதிபதிகள் உட்பட்டவர்களின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று சட்டத்தரப்பினர் கோரியுள்ளனர். மேல்நீதிமன்ற நீதிபதிகள் சம்மேளனம் இந்தக்கோரிக்கையை பிரதம நீதியரசரிடம் முன்வைத்துள்ளது. சில நீதிபதிக்கும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் இடையில் இடம்பெற்றதாக... Read more »

Advertisement

சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளை ரஞ்சன் ராமநாயக்க தம்வசம் வைத்திருந்தமையானது சட்டரீதியற்ற செயல்!

சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளை ரஞ்சன் ராமநாயக்க தம்வசம் வைத்திருந்தமையானது சட்டரீதியற்ற செயலாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னைய அரசாங்கம் ஆட்சியில் இருந்த காலத்தில்... Read more »

மீனவர்களுக்கு 7 மில்லியன் நிதியுதவியை வழங்கி வைத்த டக்ளஸ்!

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மோதரை பிரதேச மீனவ மக்களுக்கான நிதியுதவி இதுவரை காலமும் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சுமார் 7 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகளை மோதரைப் பிரதேச மீனவர் அமைப்புக்கிளின்... Read more »

மசாஜ் நிலையத்தை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கல்கிஸ்ஸ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நேற்று (08) மாலை 3 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு ​மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட தேடுதல் ஆணை ஒன்றின்... Read more »

ஐதேக தலைமைத்துவம் தொடர்பிலான இறுதி முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பிலான இறுதி முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையேயான விஷேட கலந்துரையாடல் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று... Read more »

பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்துக்கு எவ்வித பாதிப்பு ஏற்படக்கூடாது! அமைச்சுக்கு அறிவுறுத்தல்

பாராளுமன்ற உறுப்பினர்கள் கைதுசெய்யப்படும்போது அவர்களுடைய கௌரவம் மற்றும் மரியாதைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவுறுத்தினர். இது தொடர்பில் பொருத்தமான நடைமுறையொன்று உருவாக்கப்பட... Read more »

ஈரானில் தங்கியிருக்கும் 100 இலங்கையர்கள்

ஈரானில் தற்போது சுமார் 100 இலங்கையர்கள் தங்கியிருப்பதாக அரசாங்கத்தின் பேச்சாளரான ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஈரானில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அமைய இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை... Read more »

கோட்டாபய வழங்கிய வாக்குறுதி தொடர்பில் மகிந்த வெளியிட்டுள்ள தகவல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன இளைஞர் சம்மேளனம் இன்று அலரி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர்... Read more »

யாழில் புடவையுடன் ஆலய தரிசனம் செய்யும் மேற்கத்தேய பெண்மணிகள்!

யாழில் புடவை அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர் மேற்கத்தேய பெண்மணிகள். தற்போதைய நவீன நாகரிக உலகில் தமிழ் பெண்களே புடவை அணிவதில் பின்நிற்கின்றனர். ஆலய திருவிழாக்களில்கூட புடவையை தவிர்த்து நாகரிகமாக கருதும் ஆடைகளை அணிகின்றனர். ஆனால் எமது நாட்டை பார்க்க வரும் வெளிநாட்டவர்கள் எமது... Read more »