January 17, 2020 – Sri Lankan Tamil News

அரச வர்த்தமானியில் (17.01.2020) வெளியாகியுள்ள வேலைவாய்ப்புக்கள்

இன்றைய(17.01.2020) அரச வர்த்தமானியில் வெளியான அனைத்துவேலைவாய்ப்புக்களும் ஒரே பார்வையில்.. 01. பதிவாளர் நாயகம் திணைக்களம் #முஸ்லிம் விவாகம் பதிவு செய்தல் பதிவாளர் பதவி – களுத்துறை மாவட்டம் 02. இலங்கைப் பொலிஸ் – உப பொலிஸ் பரிசோதகர் பதவி (சாதாரணம்) #இலங்கைப் பொலிஸில் பயிலுனர்... Read more »

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள்... Read more »

Advertisement

100 வருடங்களுக்கு பின்னர் புத்த பெருமானின் உருவச்சிலை தலதா மாளிகையிடம் ஒப்படைப்பு

நாட்டின் முக்கிய பௌத்த வழிபாட்டு தலத்தில் வைக்கப்பட்டிருந்த புத்த பெருமானின் சிலை ஒன்று 100 வருடங்களுக்கு பின்னர் இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு அந்த சிலையை எடுத்து சென்ற பிரிட்டிஷ் பிரஜையின் குடும்ப உறவினர்கள் முன்வந்துள்ளனர். 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் பணியாற்றிய காலப்பகுதியில் பிரிட்டனின் தொல்பொருளியலாளரான... Read more »

மட்டக்களப்பில் மரணமடைந்த மருத்துவபீட மாணவன்! நடப்பது என்ன?

மலையகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து இப்பொழுதான் உயர்தர விஞ்ஞானதுறையான கணிதப்பிரிவு,உயிரியல் பிரிவு டொக்டர்கள், இஞ்சினியர்கள், சட்டத்தரணிகள் என உருவாகிக்கொண்டிருக்கின்றார்கள் . இப்படி அவர்கள் உருவாக பெற்றோர் மற்றும் பாடசாலை சமுகம் கடும் சிரமத்தின் மத்தியில்தான் அவர்களை உயர்தரம் சித்தியடைய வைக்கின்றார்கள், இத்தனை தடைகளை தாண்டி... Read more »

இந்தியாவிலிருந்து இலங்கை கொண்டுவரப்பட்ட ரயில் என்ஜின்கள்: சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை.!

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ரயில் என்ஜின்களை இலங்கையில் சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை காணப்படுவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்திய கடன் சலுகையின் கீழ் M11 ரக 10 என்ஜின்கள் கோரப்பட்டுள்ளதுடன், அதில் 8 என்ஜின்கள் இதுவரையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. 10 ரயில் என்ஜின்களும்... Read more »

இலங்கையில் உள்ள தொலைபேசி பயனாளர்களுக்கு அறிமுகமாகும் புதிய நடைமுறை!

இலங்கையில் காணாமல் போன கையடக்க தொலைபேசிகள் தொடர்பில் புதிய நடைமுறை ஒன்று அறிமுகம் செய்வது தொடர்பில் பொலிஸார் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணையம் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. புதிய முறைக்கமைய ஒரு நபரின் கையடக்க தொலைபேசி காணாமல்போனால் முறைப்பாடு செய்வதற்காக பொலிஸ்... Read more »