February 2020 – Sri Lankan Tamil News

உலக நாடுகளால் எடுக்கப்படும் முடிவுகளால் இலங்கை ஏற்பட்டுள்ள நிலை!

ஐக்கிய நாடுகள் பிரேரணையில் இருந்து இலங்கை விலகிக்கொள்வதாகத் தீர்மானித்திருப்பது, உலக நாடுகளால் கொண்டுவரப்படும் முடிவுகளை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் மக்கள் சார்பாக ஜெனிவாவுக்குச் சென்றுள்ள அவர் அங்கிருந்து கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில்... Read more »

தற்கொலைக்கு மையமாக மாறிய கல்லடிபாலத்தினை சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மாற்ற புதிய திட்டம்!

மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அனுராதா யகம்பத் அவர்களுக்கும், தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனமான அம்கோர் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. முரளிதரன் அவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. அம்கோர் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் மட்டக்களப்பில் புதிய சுற்றுலா... Read more »

Advertisement

ஐநா முன்றில் சவேந்திர சில்வாவிற்க்கு ஆதரவாக முறுகலில் ஈடுபட்ட சிங்களவர்கள்! வெளியான காணொளி

ஐநா முன்றல் முருகதாசன் திடலில் இலங்கையில் இருந்து ஜெனிவா முன்றலில் ஈழத்தமிழருக்கும் சிங்களவர்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சமுக வலைதளங்களில் காணொளி ஒன்று பதிவாகியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தால் இணை அனுசரணை... Read more »

இராணுவ தளபதி சவேந்திர சில்வா மீதான அமெரிக்கத் தடையின் இலக்குகள் இவைதானா?

சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் உள் நுழைவுத் தடை திடீரென்று எடுக்கப்பட்ட ஒரு முடிவு அல்ல. சவேந்திர சில்வா தளபதியாக நியமிக்கப்பட்டது முன்னாள் ஜனாதிபதியின் காலத்தில்.அவர் அவ்வாறு தளபதியாக பதவிஉயர்த்தப்பட்டதை அப்பொழுதே அமெரிக்கா எதிர்த்ததாகக் கூறப்படுகிறது.அவர் தளபதியாக உள்ள வரையிலும் இலங்கைத் தீவின்... Read more »

முஸ்லிம்களை ஏமாற்றி பிழைப்பவர்கள்தான் ஹிஸ்புல்லா, ரிசாத், ஹக்கீம், அசாத்சாலி

முஸ்லிம் மக்களை ஏமாற்றி வீணாக்கி பிழைப்பவர்கள் தான் ஹிஸ்புல்லா, ரிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், அசாத்சாலி ஆகியோர்கள் என ஜனசெத பெரமுன கட்சியின் செயலாளர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்தார். திருகோணமலை உவர்மலையில் நேற்று இடம்பெற்ற யோகா நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்... Read more »

இனவாதத்தை தூண்டுவதற்கு பொதுபல சேனாவுக்கு நிதி அளித்த வெளிநாடு… திடுக்கிடும் தகவல்!

இலங்கையில் இனவாதத்தை தூண்டுவதற்கு பொதுபல சேனாவுக்கு நோர்வே அரசாங்கம் நிதி வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சாட்சியம் வழங்கியபோது இதனை கூறியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேற்று முன்தினம் முன்னிலையானபோது அவர் இதனை... Read more »

அனந்தி சசிதரனின் தமிழர் இயக்கம் மீதான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான தெளிவூட்டல்!

தமிழர் இயக்கமாகிய நாம் தமிழீழத்தில் எமது இறையாண்மையை வலியுறுத்தியும், சிறிலங்கா இனவழிப்பு அரசினால் தமிழீழத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கும் மற்றும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பிற்கும் நீதி கோரி பன்னாட்டு அரசியற் தளங்களில் சர்வதேச ஜனநாயக பொறிமுறைகளுக்கு உட்பட்டு தொலைநோக்குடன் பல்வேறு... Read more »

பொதுத் தேர்தலை இலக்கு வைத்து நிதி ஒதுக்கீடு இல்லாமல் சப்ரிகம இன்று ஆரம்பம்

நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து நாடு முழுவதும் அவசர அவசரமாக ‘சப்ரிகம’ திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் எவையும் உரிய வகையில் மேற்கொள்ளப்படாத நிலையிலேயே இந்தத் திட்டம் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்படவுள்ளது. ரணில் அரசு, கிராமிய உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டத்... Read more »

ஜெனிவா யோசனையில் இருந்து விலகியதால் பொருளாதார பாதிப்பு ஏற்படாது! அமுனுகம தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை இணை அனுசரணை வழங்கிய யோசனையில் இருந்து விலகியமை மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்று எண்ண முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். ஜெனிவா யோசனை சம்பந்தமாக ஊடகங்களிடம்... Read more »

யாழில் மதுபானமென நினைத்து நச்சுத்திரவத்தை அருந்திய முதியவரொருவர் உயிரிழப்பு!

யாழில் மதுபானம் என நினைத்து நச்சுத்திரவத்தை அருந்திய முதியவரொருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. வீட்டு அறையில், விவசாயத்திற்கு தெளிக்க பயன்படுத்தப்படும் நச்சுத் திரவங்களுக்கு அருகில் மதுபானத்தை வைத்திருந்த... Read more »