February 1, 2020 – Sri Lankan Tamil News

உலகின் மிக நீளமான கடத்தல் சுரங்கம்…அமெரிக்கா – மெக்ஸிகோ இடையே கண்டுபிடிப்பு!

உலகின் மிக நீளமான சட்ட விரோத கடத்தல் சுரங்கம் அமெரிக்காவுக்கும் மெக்ஸிகோவுக்கும் இடையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவருகின்றது. மெக்ஸிகோவின் திஜுவானா நகரையும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சாண்டியகோ நகரையும் இணைக்கும் வகையில் இச்சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்தின் நீளம் 1313 மீற்றர் (4309 அடி)... Read more »

நாய் குட்டிக்காக 42 கோடி டேவிட் செலவு செய்த அமெரிக்கர்! வியப்பில் மூழ்கிய பொதுமக்கள்

அமெரிக்காவின் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி டேவிட் மேக்நெய்ல் ஆசையாக வளர்த்த நாய் குட்டிக்கு ரத்தக் குழாயில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. நாய்க்கு அமெரிக்காவில் உள்ள பிரபல கால்நடை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்குப் பின் நாய் பூரண... Read more »

Advertisement

கடுமையான இருமலுடன் கனடா வந்த மருத்துவர்…விமான நிலையத்தில் தன்னை பரிசோதிக்கவில்லை என புகார்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பயத்திலிருக்க, மூக்கிலிருந்து நயாகரா நீர் வீழ்ச்சி போல கொட்டிக்கொண்டிருக்க, கடுமையான இருமலுடன் கனடா வந்த தன்னை விமான நிலையத்தில் பரிசோதிக்கவேயில்லை என மருத்துவர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான Massey Beveridge, ஹொங்ஹொங்கிலிருந்து... Read more »

செக் குடியரசில் பரவும் மர்மக் காய்ச்சல் – 12 பேர் பலி

ஐரோப்பிய நாடான செக் குடியரசு நாடு ஜெர்மனி அருகே அமைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக மர்மக்காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸ் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை 22 பேர் இந்த மர்மகாய்ச்சலுக்கு பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள்... Read more »

வெட்டுக்கிளி தாக்குதல் – பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம்

பாகிஸ்தான் நாட்டின் தெற்கு மாகாணமாக சிந்து முதல் வடகிழக்கு மாகாணமாக கைபர் பக்துவா வரையிலான பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கோதுமை உள்ளிட்ட பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகிறது. 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்துள்ளதால் லட்சக்கணக்கான ஹெக்டெர்... Read more »

துண்டித்த தலையுடன் ரத்தம் சொட்ட காவல் நிலையம் சென்ற நபர்: நடுங்க வைத்த சம்பவத்தின் பின்னணி

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தன்னுடைய மனைவியின் தலையை துண்டித்து கணவர் அதனை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கொடூர சம்பவம் ஜஹன்ஹிராபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகதூர்பூர் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. குடும்பத்திற்குள் நிகழ்ந்த சண்டை ஒன்றில் தன்னுடைய... Read more »

மகளின் காதலால் ஆத்திரம்: ஒட்டுமொத்த குடும்பத்தையும் சுத்தியலால் அடித்து கொன்று தந்தை வெறிச்செயல்

வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞனை மகள் காதலித்து வந்ததால் அவமானம் தாங்காத தந்தை, ஒட்டுமொத்த குடும்பத்தையும் சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரிஜேஷ் திவாரி என்பவர் சிறப்பு கிளையில் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார்.... Read more »

கர்ப்பிணி மகளை கடத்தி சென்று ஆசிட் வீசிய தந்தை!

திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட மகளை கடத்தி சென்று ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய முன்னாள் தலைமைக்காவலரை, பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி மற்றும் பாக்கியலட்சுமி என்கிற தம்பதியினர் மகன் சாய்குமார் (24), சென்னையில் தங்கி வேலை... Read more »

வீட்டுக்குள் சடலமாக கிடந்த கணவன், மனைவி! உடன் இறந்து கிடந்த இன்னொரு நபர்… வெளிவரும் தகவல்

தமிழகத்தில் ஒரே வீட்டில் கணவன் – மனைவி உள்ளிட்ட 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் சென்னையில் உள்ள வியாசர்பாடி எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த தம்பதி கரிகாலன் – முனியம்மாள். இவர்கள் தங்கள் மகள் குணவதியின் திருமணத்துக்காக பெற்ற 7... Read more »

பயங்கர அறிகுறிகளுடன் கனடா வந்த மருத்துவர்: தன்னை விமான நிலையத்தில் பரிசோதிக்கவில்லை என புகார்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பயத்திலிருக்க, மூக்கிலிருந்து நயாகரா நீர் வீழ்ச்சி போல கொட்டிக்கொண்டிருக்க, கடுமையான இருமலுடன் கனடா வந்த தன்னை விமான நிலையத்தில் பரிசோதிக்கவேயில்லை என மருத்துவர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான Massey Beveridge, ஹொங்ஹொங்கிலிருந்து... Read more »