February 2, 2020 – Sri Lankan Tamil News

உயிரைக் காப்பாற்ற இதயத்தை எடுத்து சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது! ஒருவர் கவலைக்கிடம்

ஜப்பானில் இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு இதயத்தை எடுத்துச்சென்ற ஹெலிகாப்டர் வயலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த 7 பேர் படுகாயமடைந்தனர். ஜப்பானில் புகு‌ஷிமாவை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் நேற்று மூளை சாவு அடைந்தார். இதனால் அவரது இதயத்தை எடுத்து மற்றொருவருக்கு பொருத்திக்கொள்ள... Read more »

கனடாவில் அடுக்குமாடி குடியிருப்பில் இரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த இளைஞர்கள்: என்ன நடந்தது?

கனடாவில் மூன்று இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். டொராண்டோ 85 குயின்ஸ் வார்ஃப் ஆர்.டி. பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து டொராண்டோ பொலிஸ் வெளியிட்ட தகவலில், 85 குயின்ஸ் வார்ஃப் ஆர்.டி-ல்... Read more »

Advertisement

புற்றுநோயால் போராடும் மனைவி… கொரோனாவால் துடிக்கும் மகள்: செய்வதறியாமல் கண்ணீரில் மூழ்கிய கணவன்

புற்றுநோயால் இறந்து கொண்டிருந்த தனது தாயைப் பார்ப்பதற்காக சீனா சென்ற பிரித்தானிய ஆசிரியை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். சீனாவை பூர்விகமாக கொண்ட 37 வயதான முயிங் ஷி என்பவர் லண்டனில் 5 ஆண்டுகளாக ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் ஜனவரி மாத தொடக்கத்தில்... Read more »

சீனாவிற்குள் நடக்கும் பயங்கரம்! மறைக்கப்படும் உண்மைகள்! ஹொங்கொங் வெளியிட்ட தகவல்

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உண்மைகள் மறைக்கப்படுவதாக ஹொங்கொங் பல்கலைக்கழகம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சீனா வெளியிடும் தகவல்களில் உண்மையில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை... Read more »

இரண்டு மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது

தமது இரண்டு புதல்விகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் பெண்ணொருவரை நாவலப்பிட்டிய பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். நாவலப்பிட்டிய பொலிஸ் பிரிவில் தொலோஸ்பாகே பிரதேசத்தை சேர்ந்த இந்த பெண் தனது 29 வயதான ஒரு பிள்ளை தாய் மற்றும் 24 வயதான புதல்விகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி... Read more »

யாழில் அம்பாளுக்கே ஆப்பு வைத்த பூசகர் தலைமறைவு

அம்பாள் ஆலயத்தில் நேர்த்திக் கடனுக்காக அம்பாளுக்கு அணியுமாறு பூசகரிடம் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலி மாயமாகியுள்ளது. இந்த விடயம் வெளிவந்ததை அடுத்து பூசகர் தலைமறைவாகியுள்ளார். இந்த சம்பவம் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆலயம் ஒன்றில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து... Read more »

சுற்றுலா விசாவில் வந்து நெல்லு வெட்டிய இந்தியபிரஜை! பொலிஸார் எடுத்த நடவடிக்கை

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைதந்து நெல் அறுவடை இயந்திரத்தில் வேலை செய்த இந்தியா, தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நேற்று அம்பாறை பொத்துவில் வயல் பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து... Read more »

தேசி­ய­கீத புறக்­க­ணிப்பு… தமிழ் மக்­க­ளை இந்நாட்டின் அங்­க­மாக ஏற்­க­வில்லை என்பதையே காட்டுகின்றது!

நடைபெறவிருக்கும் இலங்கையின் 72 ஆவது சுதந்­திர தின விழாவில் சிங்­க­ளத்தில் மாத்­தி­ரமே தேசிய கீதம் இசைக்­கப்­படும் என அர­சாங்கம் அறி­வித்­தி­ருப்­பது , தமிழ் மக்­க­ளை அரசாங்கம் இந்நாட்டின் அங்­க­மாக ஏற்­க­வில்லை என்பதையே காட்டுகின்றதாக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ்... Read more »

கொரோனா வைரஸ்- 9 பேரின் ஆய்வறிக்கையை வெளியிட்ட சீன ஆய்­வா­ளர்கள்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் 9 பேரின் ஆய்வறிக்கையினை சீன ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களின் மாதி­ரியில் வெள­வால்­களின் மர­ப­ணுக்கள் காணப்­ப­டு­வ­தாக சீன ஆய்­வா­ளர்கள் தெரிவித்துள்ளனர். ‘கொரோனா எவ்­வாறு உரு­வா­னது’ என்­பது குறித்து சீன ஆய்­வா­ளர்கள் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இந்த விடயம் தெரி­ய­வந்­துள்­ளது. அறிக்­கையில்,... Read more »

எயார்பஸ் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள பணிப்புரை!

கொள்வனவு செய்யப்பட்ட எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபயவின் பணிப்புரையின் பேரில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது. விமானக் கொள்வனவு தொடர்பில் ஶ்ரீலங்கன் விமான சேவை மற்றும் Airbus நிறுவனத்திற்கு இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும்... Read more »