February 4, 2020 – Sri Lankan Tamil News

கொரோனா வைரஸ்…முன்பே எச்சரித்த மருத்துவர்: மிரட்டிய சீன பொலிஸ்! விரிவான தகவல்கள்

கொரோனா வைரஸ் குறித்து தொடக்கத்திலேயே எச்சரித்த மருத்துவர் ஒருவரை சீன பொலிஸாரால் மிரட்டிய சம்பவம் இப்போது வெளியாகியுள்ளது. இப்போது அந்த மருத்துவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார். நடந்தது என்ன? சீனா வுஹான் நகரத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில், ஜனவரி... Read more »

யோஷித்தவுக்கு அடித்தது ராஜயோகம்

கடற்படையில் பணியாற்றிவரும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ச அரசியலில் பிரவேசிக்கவுள்ளார். அவர் தற்போது கடற்படைப் பணிகளில் இருந்து முழுமையாக விலகி பிரதமர் அலுவலகத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், காமினி செனரத் வகித்த பிரதமர்... Read more »

Advertisement

கோட்டாபயவின் உத்தரவை மீறி கொழும்பில் தமிழில் இசைக்கப்பட்ட தேசிய கீதம்! காணொளி இணைப்பு

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினமான இன்று தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படு​ம் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதன்பிரகாரம், ​சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற பிரதான வைபவத்திலும் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட்டது. எனினும், அரசாங்கத்தின் மேலாதிக்கவாத... Read more »

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட துயரம்!இளம் மருத்துவர் பரிதாபமாக பலி!

கிழக்கு மாகாணத்தில் இளம் மருத்துவர் ஒருவர் டெங்கு காச்சலினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருமதி கௌதமன் தரண்ணியா எனும் இளம் வைத்தியரே இவ்வாறு டெங்கினால் பலியாகியுள்ளார். இந்நிலையில் அவரின் மரணம் பிரதேசவாசிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதேவேளை கிழக்கில் இன்னும் டெங்கினால் இன்னும் எத்தனை மரணங்கள்... Read more »

பிக் பாஸ் தர்ஷனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை?

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷன். இந்நிலையில் தர்க்ஷன் மீது மாடல் அழகியும் தர்ஷனின் காதலியுமான சனம் ஷெட்டி நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு திருமணத்தை நிறுத்தியது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் கொடுத்தார். அத்துடன் இதுவரை... Read more »