February 5, 2020 – Sri Lankan Tamil News

மூன்று பிள்ளைகளின் பரிதாபம்… வவுனியாவில் தாய் பலி!

வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் 3 பிள்ளைகளின் தாயொருவர் பரிதபமாக உயிரிழந்துள்ளார். பாடசாலையில் இருந்து தனது பிள்ளையை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற தாய் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். அத்துடன் இந்த விபத்தில் மாணவன் உட்பட இருவர் படு... Read more »

கொரோனா உருவாக காரணம் இதுதான் – தமிழக மாணவன் வெளியிட்ட முக்கிய தகவல்!

இறைச்சியை வாரக்கணக்கில் குளிரூட்டியில் (freezer) வைத்து விற்பனை செய்வதால் தான் கொரோனா வைரஸ் உருவாகி இருக்கலாம் என சீனாவில் கல்வி கற்கும் தமிழக மாணவரொருவர் தெரிவித்துள்ளார். சீனாவில் உள்ள ஜிங்ஜியாங் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 3ஆம் ஆண்டு மருத்துவ பீடத்தில் கல்வி கற்று வரும், அபிஷேக்... Read more »

Advertisement

கொழும்பு வைத்தியரின் வீட்டில் வேலை செய்த தமிழ் பெண் மர்மமான முறையில் உடல் எரிந்த நிலை

கொழும்பு மாலம்பே ரொபட் குணவர்தன மாவத்தையில் உள்ள மணநோய் வைத்தியர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்து வந்த மலையகப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் தான் வசித்து வந்த வீட்டில் மர்மமான முறையில் உடல் எரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இவர் மலையகத்தின் மஸ்கொலிய சாமிமலையை... Read more »