February 6, 2020 – Sri Lankan Tamil News

தாமரை மொட்டுச் சின்னத்துக்கே எதிர்காலத்தில் வாக்களிக்க வேண்டும்! மட்டுவில் மக்களை அச்சுறுத்தும் சிலர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் அரசியல் ரீதியான அச்சுறுத்தல்கள் அதிகரித்துவருகின்றன. இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அமீர் அலி கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை... Read more »

இலங்கைத் தமிழர்கள் தொடரில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள தகவல்

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அண்மையில் தமிழகத்திற்கு சென்றிருந்த வட மாகாண... Read more »

Advertisement

வைரலாகும் குமார் சங்ககாரா வீடியோ! என்ன சொன்னார் தெரியுமா?

இலங்கையின் 72வது சுதந்திர தின சூழலில் நாட்டை எந்தளவு தான் நேசிக்கிறேன் என கூறும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் குமார் சங்ககாரா பேசிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. இது குறித்த வீடியோவை செய்தியாளர் ஒருவர் தனது அதிகாரபூர்வ் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.... Read more »

புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா செய்த சூழ்ச்சி… அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் 1980களில் நடந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கூலிக்காகப் பணிபுரியும் பிரித்தானிய விமான பைலட்களை இந்தியா பயன்படுத்தியதாக முதன்முதலாக பிரிட்டனில் வெளிவந்துள்ள ஒரு நூல் வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில் பிரிட்டிஷ் கூலிப் படையினர் இருப்பதைப் பொதுவெளியில் இந்திய உயர் அலுவலர்கள் கண்டித்து வந்தபோதிலும்,... Read more »

யாழ் பல்கலைழக மாணவிகளிடம் ஆபாச புகைப்படம் கோரும் மாணவர்கள்? வெளியானது திடுக்கிடும் புகைப்படங்கள்!

காலம் மாறினாலும் பெண்களை ஒரு காட்சிப் பொருளாக பார்ப்பதை இன்று வரை சில ஆண் வர்க்கத்தினர் கைவிடவில்லை. இவ்வாறானவர்களால் எத்தனை பெண்கள்… குடும்பம், நண்பர்கள், சமூகம், கல்வி கற்கும் இடங்கள் , தொழில் புரியும் இடம் என பார்க்கும் இடம் எல்லாம் சில காம... Read more »

யாழ் பல்கலைகழக புதிய மாணவிகளுக்கு நடந்த கொடூரம்! தற்கொலைக்கு முயன்ற மாணவி! பதைபதைக்கும் சம்பவம்

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு புதிதாக சேரவுள்ள மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களிற்கு அழைப்பை ஏற்படுத்தி மிகக் கேவலமான... Read more »

திருமலையில் உயிருடன் சாரதி உதவியாளரை எரித்த கணவன் – மனைவி சிக்கினர்

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் லொறியின் உதவியாளராக அழைத்துவந்து லொறிக்குள் தீமூட்டி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 72 மணித்தியாலங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்குமாறும் அவரது மனைவியை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும்... Read more »

விக்கினேஸ்வரன் கூட்டணிக்கான ஒப்பந்தம் ஞாயிறன்று கைச்சாத்து!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியும் கைச்சாத்திடவுள்ளன. அந்தவகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. முதலில் குறித்த இரண்டு கட்சிகளும்... Read more »

50,000 பட்டதாரிகளுக்கு அனுமதி!

50,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 2012 முதல் 2019 வரை பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு, உள்வார மற்றும் வெளிவாரி என்ற பேதமின்றி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் அமைச்சர்... Read more »

சோதனைச் சாவடிகளில் தமிழர்களிற்கு பெரும் அவலம் – ஜே.வி.பி போர் கொடி

சுதந்திரதின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது தமிழர்களை தனிமைப்படுத்தியிருக்கும் நிலையில் வடக்கில் சோதனைச் சாவடிகளை அமைத்து மேலும் அவர்களை சிரமத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்சுச்... Read more »