February 8, 2020 – Sri Lankan Tamil News

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இரகசியங்கள் பலவற்றை வெளியிட தயாராகும் ஹேமசிறி மற்றும் பூஜித

சுமார் 300 பேர் உயிரிழக்க காரணமான ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை வெளியிடப்படாத சர்ச்சைக்குரிய தகவல்களை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் எழுத்து மூல சாட்சியங்களுடன் நீதிமன்றம் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு... Read more »

இலங்கைக்கு வர முடியாமல் நீண்டகாலமாக மண்ணுக்குள் காத்திருக்கும் அற்புத சிலை!

நீண்டகாலமாக மாமல்லபுர மண்ணிலேயே காத்திருக்கும் ரங்கநாதர் இலங்கை சென்று பள்ளிகொண்டால்தான், யுத்த பூமியான இலங்கை அமைதிப்பூங்காவாக மாறும் என்று இந்தியா மற்றும் இலங்கையில் வாழும் ஆன்மிகவாதிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்று ஆய்வுசெய்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘‘சீதையை மீட்பதற்கு உதவிய விபீஷணன்,... Read more »

Advertisement

ஓய்வு பெறுகிறார் கரு ஜயசூரிய!

எதிர்வரும் காலங்களில் தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறி அழைப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றை வழங்கும்படி சபாநாயகர் கரு ஜயசூரிய மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று சனிக்கிழமை பகல் அஸ்கிரிய மற்றும் மல்வதுப்பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர்... Read more »

பலரை ஏமாற்றி தலைமறைவான மோசடியாளன்… நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

அம்பாறை மத்தியமுகாமை சேர்ந்த மோசடியளர் ஒருவருக்கு நீதிமன்ற்ஃஅம் திறந்த பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய முகாம் கிராமத்தை சேர்ந்த அப்துல்சமது என்பருக்கே நீதிமன்ற்ம் இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த நபர் அரசாங்க வேலைவாங்கி தருவதாக பலரை ஏமாற்றி பணம் வாங்கியதாகவும் ம் கூறப்படுகின்றது.... Read more »

கோட்டாவுக்கு ஆதரவு வழங்க தயார் – மனோ அறிவிப்பு

கோதாபய ராஜபக்ச, சிங்கள பெளத்தர் அல்லாத இலங்கையரையும் அரவணைத்து பயணிப்பார் என்றால், அவருக்கு நாம் இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்குவோம்.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரது முகநூல் பதிவு வருமாறு,... Read more »

சவூதிக்கு பணிப்பெண்ணாக சென்றவர் பலியானதாக வந்த தகவல்…தவிக்கும் உறவுகள்!

சவூதியில் வீட்டிப்பணிப்பெண்ணாக வேலை செய்த இலங்கையைச்சேர்ந்த சகோதரி ஒருவர் உயிரிழந்துவிட்டதாக சவூதியில் இருந்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அதன்பின்னர் 15 நாட்கள் கடந்த பின்னும் எந்த பதிலும் இல்லை என குறித்த பெண்ணின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளானர். உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண்... Read more »

கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் என அழைக்கக் கூடியவர்களை தெரிவு செய்யுங்கள் – சபாநாயகர்

கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களே என அழைக்கக் கூடிய நபர்களை அடுத்த ஐந்தாண்டுக்கு தெரிவு செய்யுமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று மாநாயக்க தேரர்களை சந்தித்த போது தெரிவித்துள்ளார். சபாநாயகராக பணியாற்றிய ஐந்தாண்டு காலத்தில் ஜனநாயகத்தை பாதுகாக்க மேற்கொண்ட சேவை மற்றும்... Read more »

ஐரோப்பாவிலிருந்து இலங்கை வந்த பெண் பரிதாபமாக மரணம்

ஹிக்கடுவ, கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு பெண் ஒருவர் நீரில் மூழ்கிய உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜேர்மன் நாட்டை சேர்ந்த 63 வயதுடைய நபரே நேற்று மாலை உயிரிழந்துள்ளார். அவர் நீரில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென மூழ்கியுள்ளார். இதன்போது கடல் பாதுகாப்பு பிரிவின்... Read more »

அவசர தேர்தல்: கருத்து கேட்கும் பிரதமர்

உரிய தினத்திற்கு முன்னர் எதிர்க்கட்சியின் இணக்கத்துடன் நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது நாடாளுமன்ற அணியினரிடம் கருத்து கேட்டுள்ளார். இது சம்பந்தமாக ஏற்கனவே எதிர்க்கட்சியிடம் இருந்தும் தனக்கு யோசனை கிடைத்துள்ளதாகவும் இதனால், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விரும்பினால், மார்ச் மாதம்... Read more »

சீனாவில் இருக்கும் மாணவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பெருகி வருவதன் காரணமாக இலங்கைக்கு செல்ல விரும்பும் இலங்கை மாணவர்கள் இருப்பார்கள் என்றால், அது சம்பந்தமாக உடனடியாக அறிவிக்குமாறு பீஜீங்கில் உள்ள இலங்கை தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. பீஜிங்கில் உள்ள சீனாவுக்கான பதில் தூதுவர் கே.கே. யோகநாதன்,... Read more »