February 9, 2020 – Sri Lankan Tamil News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடுவிய கொரோனா வைரஸ் – இளம் யுவதி பாதிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் பெண் ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பெண் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸிற்கான அறிகுறிகள் காணப்படுவதனால் அவரை அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட... Read more »

இலங்கையில் இப்படியொரு பெண்மணியா?

தென்னிலங்கையில் சுயதொழில் பயிற்சி பெற்று வெற்றிகரமாகச் சொந்தக் காலில் நிற்கும் ஒரு பெண் குழுவை வழிநடத்தும் நெதிமாலி எனும் யுவதியை பலரும் பாராட்டிவருகின்றனர். ஒரு தொழில் முயற்சி சுயலாபமீட்டுவதாக மட்டுமில்லாமல், ஏனைய மக்களுக்கும் சூழலுக்கும் கேடு விளைவிக்காமல் மேற்கொள்வதே சமூகப் பொறுப்புமிக்க வியாபாரம் (Scoial... Read more »

Advertisement

ஐ.தே.கட்சி இணைந்தாலும் இணையா விட்டாலும் புதிய கூட்டணி அமைப்பது உறுதி… முக்கியஸ்தர் தீர்மானம்

ஐக்கிய தேசிய கட்சி வந்தாலும் வராவிட்டாலும் புதிய கூட்டணி அமைத்து எதிர்வரும் தேர்தலை முகம்கொடுக்க உள்ளனை உறுதி என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார். சஜித் பிரேமதாச தலைமையில் பல்வேறு கட்சிகளை இணைத்து கொண்டு கூட்டணி அமைப்பது உறுதி எனவும்... Read more »

இந்தியாவில் விக்கினேஸ்வரன் மீது மஹிந்த சரமாரிக் குற்றசாட்டு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், அந்த மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சரியாக பயன்படுத்தாமல் மீள திருப்பி கொடுத்து விட்டாரென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, நேற்று அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டார். இதன்போது 13வது அரசியல்... Read more »

இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை பிரதமர்! எதற்கு தெரியுமா?

இலங்கை பெற்றுக்கொண்டுள்ள கடனை மீள அறவிடுவதை 3 வருடங்களுக்கு இடைநிறுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொருளாதாரம் தொடர்பிலான மீளாய்வை முன்னெடுக்கும் வரை சலுகைகளை வழங்குமாறு இந்தியாவை கோரியதாகவும் இந்திய அரசு அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்குமாயின், சீனா உள்ளிட்ட... Read more »

2009 யுத்தத்தில் இந்தியா என்ன செய்தது? மஹிந்த கூறிய பெரும் நன்றிகள்

இந்தியாவின் உதவியில்லாமல் 2009 ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்திருக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்துஸ்தான் ரைம்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த செவ்வியில் “இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கையின் 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு... Read more »

இவருடன் இணைந்து செயற்படுவது தூக்கில் தொங்குவதற்கு சமம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட முடியும் என எதிர்கட்சியினர் குறிப்பிடுவது கழுத்தில் கயிறு மாட்டிக் கொள்வதற்கு ஒப்பானதாகும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாபலகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி... Read more »

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிப்போருக்கு ஒரு மில்லியன் பரிசு!

உலகை உலுக்கும் கொரோனா வைரஸை கடுப்படுத்துவதற்கான தடுப்பூசியை உருவாக்கும் நபருக்கோ அல்லது அமைப்புக்கோ ஒரு மில்லியன் யுவானை (140,000 அமெரிக்க டொலர்கள்) அன்பளிப்பாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிரபல்ய சினிமா நட்சத்திரமான ஜாக்கி சான் தெரிவித்துள்ளார். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியம், இந்த... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவுகளை அழிக்க முயற்சிக்கும் ஒரு தீவு?

காணாமல் ஆக்கப்பட்டவர்களை நிலத்தில் தோண்டித்தான் எடுக்க வேண்டும் என்று விமல் வீரவன்ச கூறியிருக்கிறார். இதை அவர் மட்டுமின்றி ஜனாதிபதி கோட்டாபயவும் அவருக்கு முன் ரணில் விக்கிரமசிங்க , சிங்களத் தலைவர்கள் மட்டுமல்லாமல் சம்பந்தரும் அப்படித்தான் கூறுகிறார். ஆனால் அந்த உண்மையை கூறுவதற்கு அவர்கள் பயன்படுத்தும்... Read more »

யாழ்.பல்கலைகழகத்தின் அதிரடி….பாலியல் தொல்லை கொடுத்த மற்றொரு சிரேஸ்ட மாணவனுக்கு நேர்ந்தகதி!

யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி பீட்டத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த விவகாரத்தில் மற்றொரு சிரேஸ்ட மாணவன் ஒருவன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த மாணவன் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடவும், பல்கலைகழகத்திற்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பல்கலைகழக நிர்வாகத்தால் முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று குழு விசாரணைகளின்... Read more »