February 10, 2020 – Sri Lankan Tamil News

பகிடிவதை காரணமாக வெளியேறிய மாணவர்கள் – அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்கள், மீண்டும் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவினால் நியமிக்கப்பட்ட பகிடிவதை குறித்து ஆராயும் குழுவே இதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் குறித்த குழு... Read more »

விமல் வீரவன்சவை அங்கொடை மனநல மருத்துவமனையில் அனுமதியுங்கள்

அமைச்சர் விமல் வீரவன்சவை, அங்கொடை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்ச காணாமல் ஆக்கப்பட்டோர்களை மண்ணுக்குள்ளிருந்துதான் தோண்டி எடுக்கவேண்டுமெனவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் விடுதலைப் புலிகளே என்பதான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். விமல்... Read more »

Advertisement

கைகளால் மீன்பிடித்தோர் கைது!

கைகளை மட்டுமே பயன்படுத்தி மீன்களை பிடித்த சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நோர்வூட் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. கெசல்கமுவ ஓயாவிலேயே குறித்த நபர்கள் கைகளால் மீன்களைப் பிடித்துள்ளனர். நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர், அவரியா, மணல், சுண்ணாம்பு மற்றும் பெற்றரி ஆகியவற்றை... Read more »

வீதிச்சுவர்களை அழகுப்படுத்தியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

நாட்டை அழகுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் வீதிச் சுவர்களின் மீது சித்திரங்களை வரைந்த இளைஞர்களை பாராட்டும் முகமாக விருது வழங்கும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சுற்றாடல் மற்றும் வன பரிபாலன அமைச்சு மேற்கொண்டுள்ளது. இதற்கான விண்ணப்பபடிவங்களை மத்திய சுற்றாடல் அதிகார சபை,... Read more »

துரித பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் வகையில் கல்வி முறை மாற்றப்பட வேண்டும்! ஜானதிபதி

துரித பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் வகையில் கல்வி முறை மாற்றப்பட வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுதேச மற்றும் சர்வதேச தொழிற்சந்தைக்கு பொருத்தமான வகையில் பல்கலைக்கழக கலைத்திட்டத்தை மறுசீரமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் உபவேந்தர்களுடன்... Read more »

கூட்டணியை இல்லாதொழிக்க கட்சிக்குள் சூழ்ச்சிகள் நடக்கிறது! ஹர்ஷ டிசில்வா

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியை இல்லாதொழிக்கவே கட்சிக்குள் ஒரு தரப்பினர் சூழ்ச்சிகளை முன்னெடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டாவது செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை... Read more »

மகிந்தவே கூட்டணியின் தலைவர்! இணை தலைவர்கள் இருக்கவே முடியாது: காஞ்சன விஜேசேகர

எதிர்வரும் பொதுத்தேர்தலை இலக்கு வைத்து கூட்டணி அமைக்கப்படுமாயின் அந்த கூட்டணியில் பொதுஜன பெரமுனவுக்கு முக்கிய இடம் வழங்கப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மாத்தறையில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும்... Read more »

எதிர்க்கட்சி ஆதரவளிக்கவில்லை என்றாலும் ஏப்ரலில் தேர்தல்! எஸ்.பி. திஸாநாயக்க

நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் மார்ச் 2ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முன்கூட்டியே நாடாளுமன்றத்தை கலைத்து தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர்... Read more »

மைத்திரிக்கு எதிராக வழக்கு தொடரவுள்ள சர்வதேச அமைப்பு

அதாவது பொலிஸ்மா அதிபரை சட்டத்துக்கு முரணாகவும் அரசியல் யாப்புக்கு முரணாகவும் கைது செய்து, கடூழிய சிறைத்தண்டனைக்கு உட்படுத்தியமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக சர்வதேச அமைப்பொன்று அறிவித்துள்ளது. இன்னும் சில நாட்களுக்குள் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக... Read more »

ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை! முக்கிய இரு கட்சிகள் அறிவிப்பு

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிப்பதா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அறிவித்துள்ளன. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையை பெறவேண்டுமெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அவசியம் என்று தமிழ் தேசியக்... Read more »