February 15, 2020 – Sri Lankan Tamil News

ஐ.தே.கட்சி எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் அரசுக்கு சவால் இல்லை

ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டாலும் அது அரசாங்கத்திற்கு சவால் இல்லை என ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வி நன்றாக... Read more »

இளவரசியாக மாறிய இலங்கை பெண் லாஸ்லியா! வெளியான வீடியோ

இலங்கையிலிருந்து செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற லொஸ்லியா இன்று மிகப்பெரிய பிரபலமாக ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கின்றார். அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து தனது பக்கத்தில் பதிவிட்டு வரும் லொஸ்லியா சமீபத்தில் விருது ஒன்றினையும் பெற்றுள்ளார். #LosliyaKollywoodEntry #Losliya #LosliyaMariyanesan #LosliyaArmy... Read more »

Advertisement

ஐ.தே.கட்சியின் எல்லா பிரச்சினைகளும் இறுதி முடிவு எடுக்கப்படும்! இராதாகிருஷ்ணன் எம்.பி

“ஐக்கிய தேசியக்கட்சி யானை சின்னத்தை விட்டுக்கொடுத்தால், சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி யானை சின்னத்தின் கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிடும். அவ்வாறு இல்லாவிட்டால் அன்னம் சின்னமும் பரீசிலனையில் இருக்கின்றது. எது எப்படியிருந்த போதிலும் இன்னும் ஓரிரு நாட்களில் எல்லாப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.”... Read more »

புதிய கூட்டணிக்கு யானை சின்னத்தை வழங்க இணங்கிய ரணில்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்படும் புதிய கூட்டணிக்கு யானை சின்னத்தை வழங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று இணங்கியுள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் கூட்டணியின் சின்னம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட விசேட குழு, கூடிய... Read more »

அனைவரும் ஒற்றுமையாக, வலுவாக தேர்தலில் போட்டியிடுவோம்! ரஞ்சித் மத்துமபண்டார

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் விதம் சம்பந்தமாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்து உள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக வலுவாக தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின்... Read more »

வயதுகளை எல்லைப்படுத்தாமல் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க வேண்டும்! சிறீநேசன்

பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்கான வயதெல்லை 45 என்பது வரவேற்கத்தக்கது. ஆனாலும், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தற்போது 45 வயதைக் கடந்திருக்கின்றார்கள். எனவே வயதுகளை எல்லைப் படுத்தாமல் 45 வயது எனபதையும் சற்றுக் கடந்து கொடுத்தால் அவர்களது துயரங்களும் குறையும் என தமிழ்த் தேசியக்... Read more »

படையினரால் விடுவிக்கப்பட்ட காணியில் குடியிருந்தவர்களை அச்சுறுத்தி வெளியேற்றிய பெண்

கிளிநொச்சியில் வீடொன்றில் வாழ்ந்து வந்த குடும்பத்தை வெளிநாட்டிலிருந்து வருகை தந்த பெண் பலவந்தமாக வெளியேற்றி வாயில் கதவைப்பூட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம், கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் நேற்று மாலை இடம் பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, உதயநகர்ப் பகுதியில்... Read more »

மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க முடியாது: மோடியிடம் கூறிய மகிந்த

கடந்த அரசாங்கம் யோசனை முன் வைத்திருந்தது போல், மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கோ வேறு நாட்டுக்கோ வழங்கும் நோக்கம் இல்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அரச வளங்களை மற்றவர்களுக்கு வழங்குவதல்ல என... Read more »

டக்ளஸின் யோசனையை ஏற்றுக்கொண்ட மோடி

பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா ஆகியவற்றுக்கான கூட்டு நீரியல்வள முகாமைத்துவ அதிகாரசபை ஒன்று குறித்து இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த யோசனையை நல்ல விடயமாக கருதுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் இந்த யோசனையை... Read more »

2020இல் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்த சஹ்ரான் குழு! வெளிவரும் உண்மைகள்

சஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிரதான ஹோட்டல்கள், பிரதான வைத்தியசாலைகளில் ஒரே நேரத்தில் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டிருந்ததாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை... Read more »