February 18, 2020 – Sri Lankan Tamil News

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டமைப்பு வேட்பாளராக கோட்டாபயவின் முகவர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு உரிமையுள்ள, கொள்கை கொண்ட கட்சியா? அல்லது கூத்தாடி, கோமாளிகளின் உறைவிடமா? என பலரும் கேள்விக்கணைகளை தொடுத்துள்ளனர். ஏனெனில் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை மட்டக்களப்பு மவாட்டம் என்பது ஒரு நிலையான கொள்கை கோட்பாடுகளின் ளவழி வந்த வீரம் விளைந்த... Read more »

சிங்கப்பூரில் இலங்கைப் பெண்ணிற்கு கிடைத்த கௌரவம்!

சிங்கப்பூரில் வீட்டு பணியாளர் சேவையாளராக பணியாற்றும் இலங்கைப் பெண் பி.ஜசிந்தா இந்த ஆண்டின் சிறந்த வீட்டுப் பணியாளருக்கான விருதைப் பெற்றுள்ளார். அந்த நாட்டின் தொழில் பிரதிநிதிகள் சங்கத்தின் மூலம் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு 2000 சிங்கப்பூர் டொலர்களும் பரிசாக வழங்கப்பட்டுள்ளமை... Read more »

Advertisement

மன்னாரில் பசில் சார்பில் மத ரீதியில் இரண்டு சுயேட்சைக்குழுக்கள்

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மன்னார் மாவட்ட தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காக இரண்டு மத வாத சுயேச்சைக்குழுக்களில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இதனால் தமிழர்களின் வாக்குகள் ‘கத்தோலிக்கம்’, ‘இந்து’ என்ற மத அடிப்படையில் பிரிந்து செல்லும் நிலை ஏற்பட உள்ளது. மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்க... Read more »

காலியில் குதிக்கிறார் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான திலகரட்ண டில்ஷான் காலி மாவட்டத்தில் களமிறங்கவுள்ளார். இதன்போது அவர் மகிந்தவின் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். இதற்கான விருப்பத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அவர் தெரியப்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை காலி... Read more »

ஓய்வூதியம் பெற்று வருவோருக்கு ஓர் நற்செய்தி

ஓய்வூதியம் பெற்று வரும் அனைவரும் தங்களது தேசிய அடையாள அட்டையை புகையிரத நிலையங்களில் காண்பித்து இலவசமாக பயணச் சீட்டை பெற்றுக்கொள்ளும் புதிய செயற்திட்டமொன்று நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் அனைவரும் இலவசமாக புகையிரதங்களில் பயணிக்க முடியுமெனவும்... Read more »

யாழில் உள்ள பிரபல குளிர்பான விற்பனை நிலையத்தில் இளைஞன் பலி!

யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள பிரபல குளிர்பான விற்பனை நிலையத்தில் பணியாற்றிய இளைஞன் ஒருவர் , மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் தேவாலய வீதி சங்கானை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடையின் மேல்தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில்,... Read more »

இலங்கையால் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடிந்தமை வரவேற்கத்தக்க செயல்

இலங்கையால் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடிந்தமை வரவேற்கத்தக்க செயல் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் இலங்கைப் பிரதிநிதி வைத்திய கலாநிதி ராஷியா நாராயன் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் இருந்த... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியமளிக்க செய்தி வாசிப்பாளருக்கு அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியமளிக்க தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தி வாசிப்பாளர் அழைக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டமை குறித்து விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு இந்த அழைப்பை விடுத்துள்ளது. இதன்படி இன்று காலை குறித்த செய்தி வாசிப்பாளர் ஆணைக்குழுவின் முன்... Read more »

ஷவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பயணத்தடை! மனோ கணேசன் தெரிவித்துள்ள விடயம்

இலங்கையின் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள பயணத்தடை தொடர்பில் கேள்வி எழுவதாக தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஷவேந்திர சில்வாவின் தடை குறித்து பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் இராணுவத்... Read more »

த.தே.கூட்டமைப்பை சிதைத்து விட முயற்சி! சித்தார்த்தன்

த.தே.கூட்டமைப்பை சிதைத்து விட வேண்டும், பலவீனப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கங்களுடன் பல முயற்சிகள் எடுக்கப்படுவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அண்மையில் இடம்பெற்ற டெலோவின் 50ஆவது நிறைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.... Read more »