இலங்கையில் வெங்காயம், வெள்ளைப்பூடு ஆகியவற்றின் விலை அதிகரிப்பு – Sri Lankan Tamil News

இலங்கையில் வெங்காயம், வெள்ளைப்பூடு ஆகியவற்றின் விலை அதிகரிப்பு

இந்த செய்தியைப் பகிர்க

உள்நாட்டு சந்தைகளில் பெரிய வெங்காயம் கிலோ ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியhவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் ஹேமக பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.< கடந்த வாரம் முதல் இந்தியாவில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 95 முதல் 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, சீனாவில் வெள்ளைப்பூடு விலை அதிகரித்துள்ளதன் காரணமாக உள்நாட்டு சந்தைகளில் வெள்ளைப்பூடு கிலோ ஒன்று 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply