புதிய தூதுவர்கள் நால்வரும் நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர் – Sri Lankan Tamil News

புதிய தூதுவர்கள் நால்வரும் நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்

இந்த செய்தியைப் பகிர்க

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் நால்வர் இன்று (01) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.

இதற்கமைய, Mrs. Alaina Teplitz ஐக்கிய அமெரிக்கா, Mr. Akira Sugiyama ஜப்பான், Mr. Eric Lavertu பிரான்ஸ் மற்றும் Mr. Ashraf Haidari ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தூதுவர்கள் நற்சான்றுகளை கையளிக்கும் நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இலங்கைச் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply