நல்லூர்க் கந்தவேற்ப் பெருமானின் 7ம் நாள் உற்சவம் மாலை (2019-08-12) – Sri Lankan Tamil News

நல்லூர்க் கந்தவேற்ப் பெருமானின் 7ம் நாள் உற்சவம் மாலை (2019-08-12)

இந்த செய்தியைப் பகிர்க

நல்லூர்க் கந்தவேற்ப் பெருமானின் 7ம் நாள் உற்சவம் மாலை
இன்று நல்லுர் கந்தனின் ஏழாம் நாள் உற்சவம். ஶ்ரீ கந்தவேள் பெருமான் காராம்பசு வாகனத்திலும் வள்ளி தேவசேனாதிபதி இடப வாகனத்திலும் எழுந்தருளி கயிலை நாதனின் குமரன் இடப வாகன ரூபனாக காட்சி தரும் நாள். சைவ சமயத்தில் இடபம் ற்றும் காராம் பசு கற்பக தரு என்பன மிக முக்கியாமானதாக கருதப்படுகின்றது. சமய வரலாறுகளிலே இந்த காராம்பசு கற்பக தரு எல்லாம் அக் காலத்திலேயே கேட்பது எல்லாவற்றையும் அள்ளி வழங்கும் தன்மை உடையது என புராணங்களிலே கூறியுள்ளார்கள். இக் கலியுக வரதன் கேட்பது எல்லாம் அள்ளி வாரி வழங்கும் குமரன் பக்த்தர்களுக்கு காராம்பசுவேறி சகல செளபாக்கியங்களையும் அள்ளி வழங்கும் காட்சி காண கண் கோடி வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply