யாழ்.வரமாட்சி பகுதியில் கோர விபத்து! – Sri Lankan Tamil News

யாழ்.வரமாட்சி பகுதியில் கோர விபத்து!

இந்த செய்தியைப் பகிர்க

யாழ்.வரமாட்சி வல்லைவெளி பகுதியில் வான் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டு பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இன்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், சம்பவத்தில் இடம்பெற்ற உயிர் சேதங்கள் குறித்து இது வரை உறுதியாக தகவல்கள் வெளியாக வில்லை. வான் விபத்தில் தலைகீழாக தடம் புரண்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply