பிரபல இயக்குனரும், சீரியல் நடிகருமான ராஜசேகர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் பிரபலங்கள் – Sri Lankan Tamil News

பிரபல இயக்குனரும், சீரியல் நடிகருமான ராஜசேகர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் பிரபலங்கள்

இந்த செய்தியைப் பகிர்க

தமிழன், நிழல்கள், சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களை இயக்கியவர் ராஜசேகர். இவர் அதிகப்படியான படங்களிலும் நடித்து பிரபலம் அடைந்துள்ளார்.

பின் சீரியல் பக்கம் திரும்பிய அவர் சரவணன் மீனாட்சி என பல சீரியல்கள் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் இன்று உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அறிந்த பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply