வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்திய வன்முறை கும்பல்! யாழில் சம்பவம் – Sri Lankan Tamil News

வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்திய வன்முறை கும்பல்! யாழில் சம்பவம்

இந்த செய்தியைப் பகிர்க

யாழ். மாவட்டத்தில் உள்ள நவாலி அட்டகிரி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்றை சேர்ந்த நால்வர், வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த உடமைகளை சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வாள்களைக் காண்பித்து குறித்த வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி வீட்டிலிருந்த பொருட்கள், தளபாடங்களை சேதப்படுத்தி சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply