ஐக்கிய அமெரிக்காவின் GREEN CARD VISA வுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது – Sri Lankan Tamil News

ஐக்கிய அமெரிக்காவின் GREEN CARD VISA வுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

இந்த செய்தியைப் பகிர்க

அமெரிக்காவுக்கான Green card lottery visa வுக்கான Application நேற்றுடன் open ஆகி உள்ளது. கீழே உள்ள link இல் போய் Apply பன்னுங்கள். விண்ணப்பங்களை ஆக்டோபர் மாதம் 2ம் திகதி முதல் நவம்பர மாதம் 5ம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.

போலி முகவரிகளைக் கண்டு ஏமாறாதீர்.

Apply பன்னுவதற்கு எந்தவித கட்டணங்களும் செலுத்தத் தேவையில்லை. யாருடைய உதவியையும் நாட வேண்டிய அவசியமில்லை. ( தெரிவு செய்யப் பட்டால் visa கட்டணங்கள் உண்டு)

உங்களைப் பற்றிய சாதாரண தகவல்களே அவற்றில் வினவப்படும். உதாரணமாக ஒரு Facebook account open செய்ய எந்த தகவல்களைக் கொடுத்தீர்களோ அது போன்றுதான் இங்கும்.

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான உத்தியோக பூர்வ இணையத்தளம்

மேலதிக தகவல்களுக்கோ தமிழ் மொழி மூல தகவல்களுக்கோ இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் (US Embassy srilanka) உத்தியோகபூர்வ இணையத்தளத்தை நாடவும்.

இணையத்தளம்

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply