மரண தண்டனை கைதிக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு – Sri Lankan Tamil News

மரண தண்டனை கைதிக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு

இந்த செய்தியைப் பகிர்க

கொழும்பு ராஜகிரிய றோயல் பார்க் வீடமைப்பு தொகுதியில் 2005ஆம் ஆண்டு யுவான்னே ஜோன்சன் என்ற 19 வயதான யுவதியை கொலை செய்த சம்பவத்தின் குற்றவாளியான ஜூட் அந்தோணி ஜயமஹா என்பவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

2012ஆம் ஆண்டு இந்த கொலை சம்பந்தமான வழக்கில் ஜூட் அந்தோணி ஜயமஹாவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.

யுவான்னே ஜோன்சன் கொல்லப்படும் போது, அவரது சகோதரி ஜூட் என்பவருடன் காதல் தொடர்புகளை கொண்டிருந்தார்.யுவான்னே ஜோன்சன் இதன் மூலம் ஜயமஹாவுடன் அறிமுகமாகி இருந்தார்.

ராஜகிரிய றோயல் பார்க் வீடமைப்பு தொகுதியில் 2005 ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply