கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜையல்ல – வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை – Sri Lankan Tamil News

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜையல்ல – வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை

இந்த செய்தியைப் பகிர்க

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச சட்டரீதியான தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்துள்ளதாகவும் அவர் தற்போதும் அமெரிக்க பிரஜை என வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானது என அவரது சட்டத்தரணியான அலி சப்றி தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச சார்பில் அவரது சட்டத்தரணிள் கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்துக்கொண்ட அனைத்து ஆவணங்களையும் தேர்தல் ஆணைக்குழுவில் கையளித்துள்ளதாகவும் அவற்றை தேர்தல் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply