உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் தங்கத்தின் விலை மிகவும் உயர்வாக இருந்து வந்தது.
இவ்வாறான நிலையில் தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கம் 1467.9 டொலராக பதிவாகியுள்ளது.
அமெரிக்கா – சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் சுமூகமாகியுள்ள நிலையிலேயே இந்த விலை குறைவானது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.
Facebook – LIKE
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!