கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஜனாதிபதி போட்ட உத்தரவு! உடனடியாக நீக்கப்பட்ட பதாகை – Sri Lankan Tamil News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஜனாதிபதி போட்ட உத்தரவு! உடனடியாக நீக்கப்பட்ட பதாகை

இந்த செய்தியைப் பகிர்க

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்து கட்டுநாயக்கவில் நிர்மாணிக்கப்பட்ட பதாகையை ஜனாதிபதியின் உத்தரவில் நீக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் உள்நுழையும் வீதியில் இந்த பதாகை நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திருப்பிய போது, ஜனாதிபதி அந்த பதாகையை உடனடியாக நீக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய நேற்று அந்த பதாகை நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

Facebook Groups – Joined

Viber Groups – Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply