உலகையே பரபரப்பாக்கியுள்ள நித்தியானந்தாவின் கைலாச ராஜ்யம்! – Sri Lankan Tamil News

உலகையே பரபரப்பாக்கியுள்ள நித்தியானந்தாவின் கைலாச ராஜ்யம்!

இந்த செய்தியைப் பகிர்க

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டை உருவாக்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தா.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடோர் அருகே உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி எல்லைகள் அற்ற, நாடுகள் அற்ற, இந்து நாட்டைக் கட்டமைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் நித்யானந்தா.

இதன்மூலம் தற்போது இந்தியாவை சேர்ந்த நித்தியானந்தா சாமியார் F.B.I உட்பட்ட புலனாய்வு அமைப்புகளையே விழிப்படைய செய்துள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

Facebook – LIKE

Facebook Groups – Joined

Viber Groups – Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply