இலங்கைப் பொலிஸில் பதவி வெற்றிடங்கள் – Sri Lankan Tamil News

இலங்கைப் பொலிஸில் பதவி வெற்றிடங்கள்

இந்த செய்தியைப் பகிர்க

✅ இலங்கைப் பொலிஸில் பதவி வெற்றிடங்கள்

✅ பதவி :- உப பொலிஸ் பரிசோதகர் (SUB INSPECTOR OF POLICE (NORMAL))
(மாதிரி விண்ணப்ப படிவம் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)

✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 17.02.2020

✅ தேவையான அடிப்படைத் தகைமைகள் :-
01. வயதெல்லை : 18 – 28

02. கல்வித் தகைமைகள் :-
1. க.பொ.த. (சா. தர.) பரீட்சையில் கணிதம் மற்றும் தாய்மொழி உட்பட 04 பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஒரே அமர்வில் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
அத்துடன்
2. க. பொ. த. (உ. தர.) பரீட்சையில் ஒரே அமர்வில் 03 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

03. பௌதீகத் தகைமைகள் :-
1. உயரம் : 05 அடி 06 அங்குலம் (ஆகக் குறைந்தது)
2. மார்பு : 32 அங்குலம் ஆகக் குறைந்தது. (மூச்சுவிட்ட நிலையில்)

✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள்.

வர்த்த்தமானி அறிவித்தல் 

விண்ணப்ப படிவம்

Details (English)

Application (English)

Details (Sinhala)

Application (Sinhala)

மேலும் அனைத்து வேலைவாய்ப்பு பற்றி உடனுக்குடன் அறிந்து கொள்ள எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

Viber Groups :– Joined

WhatsApp Groups :– Joined

Website :- https://www.sudarseithy.com

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply