கொரோனா வைரஸுக்கு மருந்தை கண்டு பிடித்த தமிழன் திருத்தணிகாசலம் – Sri Lankan Tamil News

கொரோனா வைரஸுக்கு மருந்தை கண்டு பிடித்த தமிழன் திருத்தணிகாசலம்

இந்த செய்தியைப் பகிர்க

உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலிருந்து தற்காத்துக் கொள்ள மருந்து கண்டுபிடித்துவிட்டதாக, சித்த மருத்துவர் கா.திருத்தணிகாசலம் அறிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு அருகே இரத்னா சித்தமருத்துவமனை இயங்கிவருகிறது. சித்தர் என்று மக்களால் அழைக்கப்படும் டாக்டர் க. திருத்தணிகாசலம் நம்மிடம் கொரோனா வைரஸ் பற்றி பகிர்ந்து கொண்டதாவது:

தற்போது சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் இதைப் பற்றி உலகநாடுகள் எல்லம் அச்சத்தில் உள்ளன. அது எந்த மாதிரியான வைரஸ் எங்கிருந்து பரவிவருகிறது என்று குழப்பத்தில் தவித்து வருகின்றனர். இது ஒரு ஒ ளிவட்ட வைரஸ் ஆகும்.

உலகில் மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் துபாய் ஆகிய நாடுகளில் பரவி மக்களை அச்சுருத்தி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு ஆராச்சிகளை மேற்கொண்டுவருகின்றன.

எங்கள் பக்கத்தை லைக் செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

Viber Groups :– Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply