சிங்கப்பூரில் இலங்கைப் பெண்ணிற்கு கிடைத்த கௌரவம்! – Sri Lankan Tamil News

சிங்கப்பூரில் இலங்கைப் பெண்ணிற்கு கிடைத்த கௌரவம்!

இந்த செய்தியைப் பகிர்க

சிங்கப்பூரில் வீட்டு பணியாளர் சேவையாளராக பணியாற்றும் இலங்கைப் பெண் பி.ஜசிந்தா இந்த ஆண்டின் சிறந்த வீட்டுப் பணியாளருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

அந்த நாட்டின் தொழில் பிரதிநிதிகள் சங்கத்தின் மூலம் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவருக்கு 2000 சிங்கப்பூர் டொலர்களும் பரிசாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் பக்கத்தை லைக் செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

Viber Groups :– Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply