இலங்கையில் நேற்று இரவு கோர விபத்தில் சிக்கிய பேருந்து..! 18 பேரின் நிலை.. – Sri Lankan Tamil News

இலங்கையில் நேற்று இரவு கோர விபத்தில் சிக்கிய பேருந்து..! 18 பேரின் நிலை..

இந்த செய்தியைப் பகிர்க

இரத்தினபுரி – எம்பிலிப்பிடி பிரதான வீதி கொடகவெல – கலஹிடிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

இரத்தினபுரியில் இருந்து எம்பிலிப்பிடி நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டு விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 13 பேர் கொடகவெல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசையளிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பியுள்ளனர்.

காயமடைந்த மேலும் 5 பேர் கஹவத்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply