தர்மச்சக்கர வடிவம் பதிக்கப்பட்ட ஆடை அணிந்த பெண்ணுக்கு நேர்ந்துள்ள கதி – Sri Lankan Tamil News

தர்மச்சக்கர வடிவம் பதிக்கப்பட்ட ஆடை அணிந்த பெண்ணுக்கு நேர்ந்துள்ள கதி

இந்த செய்தியைப் பகிர்க

தர்மச்சக்கர வடிவம் பதிக்கப்பட்ட ஆடை அணிந்த குற்றச்சாட்டில் மஹியங்கனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் ஹசலக பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில் அவரை எதிர்வரும் ஜூன் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply