தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – Sri Lankan Tamil News

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

இந்த செய்தியைப் பகிர்க

உலக சந்தையில் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவ்யோர்க் சந்தையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 1348 டொலர் 31 சதமாக பதிவாகியுள்ளது.

ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை இவ்வாறு திடீரென உயர்வடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, உலகளவில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் உறுதியற்ற தன்மையே இந்த திடீர் விலை உயர்வுக்கான காரணம் என கூறப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply