Latest – Sri Lankan Tamil News

இலங்கையில் நிகழ்ந்த இரு முக்கிய விவகாரத்திற்கு அமெரிக்காவுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை!

பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறியமை, அதன் பின்னர் இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் கடத்தப்பட்டமை உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவுக்கு எந்தவொரு தொடர்புமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத்துறையின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா சுவிசர்லாந்துக்கு தப்பிச் சென்றமை தொடர்பான... Read more »

உலக வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ள இலங்கையின் பொதுத் தேர்தல்!

பொதுத் தேர்தலையும் நீண்ட நாட்களாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாணாசபை தேர்தலையும் ஒருங்கே நடத்த முடியுமா என்பது குறித்து ஆராயப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு தேர்தல்களையும் ஒருங்கே நடத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் இறுதி தீமானம் எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின்... Read more »

மாவணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை!

அடுத்த வருடம் தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 33 ஆயிரத்தில் இருந்து 83 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் ஆகக்கூடுதலாக 50 ஆயிரம் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தகவல் தொடர்பாடல் மற்றும் உயர் கல்வி... Read more »

கோட்டாபயவிடம் சரணடைந்த தமிழ் அரசுக் கட்சி எம்.பி! ஏன் இப்படி ஆனது??

எமது சொந்தங்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்தவர். சரணடைந்தவர்களை பஸ் ஒன்றிற்குள் அடைத்து கிரேன் மூலம் கடலுக்குள் அமிழ்த்திக் கொன்றதாக ஒரு பத்திரிகையாளர் சொன்னார். அவர் எவ்வளவு கொடுமையானவர் என்பதற்கு உதாரணம், அவரிடம் கொண்டு செல்லப்பட்ட ஒருவர், அவரின் முன்பாக சிறுநீர் கழித்து விட்டார் என்றார்கள்.... Read more »

Advertisement

கோட்டாபய வந்ததும் முஸ்லிம் பெண்களிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபாய வந்ததும் இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களிடம் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பலரும் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர். ஆணாதிக்கத்தில் பிடியில் வீட்டிற்குள் அடங்கி வாழ்ந்த அவர்கள், தற்பொழுது புதுமைப்பெண்களாக சுதந்திரக்காற்றை சுவாசிப்பதாக பலரும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். மத கலாச்சாரம், பயம், கட்டுக்கோப்புக்கள் என்பவற்றுடன்... Read more »

இராணுவத்தின் புதிய படத்தில் விடுதலைபுலிகளின் நிழலா? வெடித்தது புதிய சர்ச்சை!

நாட்டின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதை தொடர்ந்து நாடு முழுவதிலும் வீதிச் சுவர் சித்திரங்கள் வரையப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தென்னிலங்கையில் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள சுவர்களுக்கு நிறந்தீட்ட ஆரம்பித்த இளைஞர்கள், அதில் சுவர்ச் சித்திரங்களையும் வரைந்து வருகின்றனர். அவ்வாறு வரையப்பட்டுள்ள... Read more »

சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பு

நாட்டின் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்... Read more »

கோட்டாபயவிடம் இருந்து பிள்ளையானிற்கு கிடைத்த பேரிடியான செய்தி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் விரைவில் விடுபது கடினம் என்றும் நீதி மன்ற நடவடிக்கைகளால் மட்டுமே பிள்ளையான் விடுதலை தொடர்பில் அனுக வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் முக்கிய இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளது... Read more »

2019 ஆம் ஆண்டின் உலக அழகி மகுடத்தை வென்ற டோனி ஆன்சிங்

2019 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த இளம்பெண் டோனி ஆன்சிங் வென்றுள்ளார். 69 ஆவது உலக அழகிப் போட்டி கிழக்கு லண்டனில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடங்கியது. மொத்தம் 111 நாடுகளைச் சேர்ந்த... Read more »

விடுதலைப் புலிகளை எதிர்கொண்டது போல இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியாது!!

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து ஸ்ரீலங்கா மிக மோசமான புதிய பயங்கரவாதமொன்றுக்கு முகம்கொடுத்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார் இந்த பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டுமானால் அதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை எதிர்கொண்டது போல் ஆயுத... Read more »