வணிகம் – Page 2 – Sri Lankan Tamil News

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய நிலவரம்

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. இந்த மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து கூடுவதும் குறைவதுமாகக் காணப்பட்டது. நேற்றுமுன்தினம் (டிசெ.14)... Read more »

யாழ்ப்பாணத்தில் இன்று தங்கம் விலையிறக்கம்

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு 200 ரூபாவால் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. இந்த மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. எனினும் நேற்று... Read more »

Advertisement

யாழ்ப்பாணத்தில் இன்று உயர்ந்தது தங்கத்தின் விலை

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசெ.12) வியாழக்கிழமை பவுணுக்கு 200 ரூபாவால் அதிகரித்தது. கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை 400 ரூபாவால் குறைவடைந்த நிலையில் 3 தினங்களாக அதே விலையில் நீடித்தது. எனினும் இன்று அதன் விலை 200 ரூபாவால் அதிகரித்துள்ளது. ஆபரணத்... Read more »

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் மாற்றம்

இலங்கையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக மாற்றமின்றித் தொடர்கிறது. கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை 400 ரூபாவால் விலை குறைக்கப்பட்டது. இலங்கையில் நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் நிலை (டிசெ. 10) ஒரு பவுண்... Read more »

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக மாற்றமின்றித் தொடர்கிறது. கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயர்வுடனேயே இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை 400 ரூபாவால் விலை குறைக்கப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை யாழ்ப்பாணத்தில் இன்று (டிசெ. 10) ஒரு பவுண் (22... Read more »

கட்டடதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ள நிறுவனங்கள்!

அரசாங்கம் வற்வரியை குறைத்ததை அடுத்து அதிகரிக்கப்பட்ட சிமெந்தின் விலையை குறைக்கவுள்ளதாக சிமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரத்தில் வற் வரியை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து அதன் இலாபத்தினை நுகர்வோருக்கு வழங்குவதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்டுகின்றது. அதற்கமைய எதிர்காலத்தில் 75 ரூபாவிற்கும் 85... Read more »

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை உயர்வு

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு 200 ரூபா உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. டிசெம்பர் மாதத்தின் முதல் 3 நாள்களில் தங்கம் விலை தளம்பலின்றிய நிலையில், இன்று... Read more »

அரிசி விலை அதிகரிப்பு

கடந்த சில தினங்களில் சந்தையில் அரிசி விலை குறிப்பிடத்தக்களது அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது. ஒரு கிலோ சிகப்பு பச்சை அரிசி 100 ரூபாவில் இருந்து 110 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னர் ஒரு கிலோ சிகப்பு மற்றும் பச்சை அரிசி 95 ரூபாவில் இருந்து... Read more »

தங்கம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான செய்தி! விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தங்கத்தின் விலை மிகவும் உயர்வாக இருந்து வந்தது. இவ்வாறான நிலையில் தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரியவருகிறது. அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கம் 1467.9 டொலராக... Read more »

மோசமான நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.6549 ரூபாவாக பதிவாகியுள்ளது. டொலர் ஒன்றின் கொள்வனவு... Read more »