October 1, 2019 – Page 2 – Sri Lankan Tamil News

வரலாற்றில் மிகப் பெரிய கூட்டத்தை நடத்த தயாராகும் ஐ.தே.க

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக வரலாற்றில் மிகப் பெரிய பொதுக் கூட்டத்தை நடத்த போவதாக அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். இந்த கூட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கூட்டத்திற்கு 5 லட்சம்... Read more »

இலங்கையின் எதிர்காலம் இதுவே! நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைக்கும் பிரபல ஜோதிடர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவே நிச்சியம் வெற்றி பெறுவார் என இலங்கையை சேர்ந்த பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த தெரிவித்துள்ளார். கோட்டாபய தோல்வி அடைவார் எனக் கூறும் எவரும் தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு இந்திக்க தொட்டவத்த சவால் விடுத்துள்ளார். காணொளி ஒன்றின்... Read more »

Advertisement

தமிழ்தேசிய கூட்டமைப்பை வறுத்தெடுக்கிறார் வடக்கின் முன்னாள் ஆளுநர்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் காலங்களில் மாத்திரம் எழுத்து மூல ஒப்பந்தம், உடன்படிக்கை என கோருவது ஒரு ஏமாற்று வேலை எனவும் ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் பற்றி பேச முதல் கலந்துரையாட முன்வர வேண்டும் என முன்னாள் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார் எதிர்வரும்... Read more »

மைத்திரி தரப்புடன் கூட்டணி அமைக்க பஸில் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணியை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து தியாகங்களையும் செய்ய தயார் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் காரியாலய திறப்பு விழாவில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு... Read more »

மகிந்த கூடாரத்தில் தொடரும் பரபரப்பு! சமலை தயார் படுத்துவதில் தீவிரம்..

கோட்டாபய தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் சமல் அபேட்சகராகலாம்? கோட்டாபய தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் சமல் ராஜபக்ஷவை மாற்றீடாக அபேட்சகராக நிறுத்துவது தொடர்பாக விவாதிக்க இன்று மதியம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட உள்ளதாக அறிய முடிகிறது. வழக்கு முடியும்... Read more »

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்…? தலையை பிய்க்கும் மகிந்த..!

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கபட்டுள்ள நிலையில் அதில் பல சிக்கல்களும் தோன்றியுள்ளன. இந்த நிலையில் பெரமுனவின் வசேலா, விதானா மற்றும் பலர் தினேஷ் குணவர்தனவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க பரிந்துரை செய்ய்துள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது. அத்துடன் கோட்டாவிற்கு மற்றொரு மாற்றீட்டைத் தயாரிக்குமாறு தேர்தல் ஆணையத்... Read more »

ஐ. நா அமைதிப்படையணியிலிருந்து இலங்கை இராணுவம் நீக்கப்பட்ட காரணம்

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையணியிலிருந்து இலங்கை இராணுவம் நீக்கப்பட்டமை, இயல்பான ஒரு நடவடிக்கையே என இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாம்... Read more »

சஜித்திற்கு நிபந்தனைகளற்ற ஆதரவு வழங்கிய ரவூப் ஹக்கீம் – காரணம்…?

ஐ.தே.முன்னணியின் பொது வேட்பாளரான சஜித் பிரேமதாசாவுக்கு நிபந்தனையற்ற முறையில் ஆதரவு வழங்குவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எடுத்த முடிவானது முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கும் தூரநோக்கம்கொண்ட வியூகம் என கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஹக்கீமின் முடிவை இதனை சிலர் விமர்சித்தாலும் காலப்போக்கில் அதன்... Read more »

கோட்டாபய இலகுவில் தோற்கடிக்கப்படக்கூடிய வேட்பாளர்!

கோட்டாபய ராஜபக்ஷ இலகுவில் தோற்கடிக்கப்படக்கூடிய வேட்பாளர் என்றும், எனவே அவர் களமிறங்க வேண்டும் என்றே ஐக்கிய தேசியக் கட்சி விரும்புவதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷ... Read more »

பண்டாரகம சம்பவம்-தலைமறைவாக இருந்த 10 முஸ்லிம்கள் கைது!

பண்டாரகமவில் முஸ்லிம் பெண்கள் இருவரை தாக்கிய விவகாரம் தொடர்பில் தலைமறைவாக இருந்த 10 முஸ்லிம் நபர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 24ம் திகதி பண்டாரகமவிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த முஸ்லிம் குழுவொன்று குடும்ப பெண்ணொருவர் மீது , அவரது தாயார் மீதும்... Read more »