October 15, 2019 – Page 2 – Sri Lankan Tamil News

புலிகள் தொடர்பில் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறதா மலேசியா?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாக மலேசியாவில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தற்காப்பு மற்றும் உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆராய வேண்டுமென முன்மொழியப்பட்ட ஆலோசனையை நிராகரிப்பதாக பி.கே.ஆர் கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள்... Read more »

கோத்தபாயவிற்கு இருபது கட்களின் ஆதரவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு சுமார் 20 சிறிய அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். எல்பிட்டிய தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்... Read more »

Advertisement

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் எதிர்வரும் 18ஆம் திகதி ஆணைக்குழு முன் பிரசன்னமாவார். மக்கள் வங்கியின் தலைவராக அவர் 2016ஆம் ஆண்டு பதவிவகித்தபோது இடம்பெற்றதாக கூறப்படும் நிதிமோசடிகள் தொடர்பிலேயே... Read more »

அதியுயர் பாதுகாப்பு வழங்குக! மைத்திரி அவசர பணிப்புரை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் உயர்ந்தபட்ச பாதுகாப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபைச் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய ஜனாதிபதி வேட்பாளர்களால் கோரப்படும் வகையில் அவர்களுக்குத் தேவையான உயர்ந்தபட்ச பாதுகாப்பை... Read more »

வடக்கு – கிழக்கு மக்களிற்கு தீர்வை அறிவித்தார் கோத்தாபய

யுத்தத்தினால் பாதிக்கபட்ட வடக்கு – கிழக்கு பிரதேசங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளைவிட பின்தங்கிய நிலையில் இருப்பதால் அப்பிரதேசங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பொதுஜன பெருமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், வடக்கில் இராணுவக் கட்டுபாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட... Read more »

அதிரடி காட்டும் சிவாஜிலிங்கம்! தமிழர் தலைநகரில் செய்யவுள்ள காரியம்

தமிழீழத் தலைநகர் திருகோணமலையில் வைத்து தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அதிரடியாக அறிவித்துள்ளார். நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் அவர் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஜனாதிபதித் தேர்தல் போட்டியில்... Read more »

தாய் – மகள் கொலை! குற்றவாளிக்கு மரண தண்டனை

2012ம் ஆண்டு இரத்தினபுரி – கஹவத்த, கொட்டகெதன பகுதியில் தாய் மற்றும் மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றவாளியான ராஜு எனும் லொகுகம்ஹேவாகே தர்ஷனவிற்கு மரண தண்டனை விதித்து கொழும் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. நீண்ட விசாரணைகளின் பின்னர் குற்றவாளிக்கு... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறு குறிஞ்சா மூலிகை தொடர்பாக ஆய்வில் வெளியான தகவல்

சிறு குறிஞ்சா மூலிகை தொடர்பான ஆய்வொன்றினை வைத்திய துறைசார் அனுபவம் மிக்க நிபுணர்கள் குழாம் யாழ்.போதனா வைத்தியசாலையில் முதன் முறையாக மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். சிறு குறிஞ்சா தாவரக்குடும்பமானது பொதுவாக தமிழ் சிங்கள... Read more »

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 2015 ஆவணத்தை துாக்கி எறிந்தார் கோத்தாபய

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை 2015இல் ஏற்றுக்கொண்ட விடயங்களையும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அந்த ஆண்டு அறிக்கையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என அறிவித்துள்ளார் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச. இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த அதிர்ச்சி... Read more »

ரெலோவிற்கு மூன்று மாத அவகாசம் கொடுக்கிறேன்! சிவாஜிலிங்கம் அதிரடி

அடுத்த மூன்று மாதங்களிற்கு ரெலோவின் சகல பொறுப்புக்களிலிருந்தும் விலகி, பெயரளவிற்கு மட்டுமே கட்சியில் இருக்கிறேன். இதற்கிடையில் கட்சி தனது விசாரணையை நடத்தி முடிக்கட்டும். கட்சியின் நடவடிக்கையை பொறுத்தே, கட்சிலிருந்து நிரந்தரமாக விலகுவதா என்ற முடிவை எடுப்பேன் என அறிவித்துள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம். இன்று... Read more »