October 27, 2019 – Page 2 – Sri Lankan Tamil News

ஸ்ரீ ல.சு.கட்சியின் மாற்றுக் குழு மாநாடு எதிர்வரும் 5 ஆம் திகதி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்கான மாநாடொன்று எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இத்தகவலை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் ஏற்பாட்டாளர் பண்டார அதுகோரல தெரிவித்துள்ளார். குறித்த கூட்டம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா... Read more »

நிதி மோசடிகளில் ஈடுபட்ட உயர்மட்டத்தினர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

பணசுத்திகரிப்பு உட்பட்ட பல நிதிமோசடிகளில் ஈடுபட்ட உயர்மட்டத்தினர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளன. நீதியமைச்சர் தலதா அத்துகோரள இதனை தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் நிதிமோசடி தொடர்பான காவல்துறையின் முன்னாள் தலைவரான வைத்யலங்காரவின் மனைவி உட்பட்ட உறவினர்களும் இந்த மோசடிகளில் தொடர்புபட்டுள்ளதாக காவல்துறையினர் கடந்த வாரம் கொழும்பு... Read more »

Advertisement

புங்குடு தீவு பகுதியில் 7 பேர் திடீர் கைது!

புங்குடுதீவு-குரிகட்டுவான் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுப்பட்ட 7 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் இருந்து 70 கப்பல்கள் மற்றும் 3 மீன்பிடி வலைகளும்,மீட்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 51 வயதுக்குட்ப்பட்வர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் மேலதிக... Read more »

பிள்ளையான் குழுவை வழிநடத்திய புலனாய்வு அதிகாரி தொடர்பான தகவல் வெளியானது

நாடாளுமன்ற உறுப்பினர் யோசேப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் விசாரணை கைதியாக உள்ள தமிழ் ஒட்டுக்குழுவை சேர்ந்த கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை நான் விடுவிப்பேன் என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிள்ளையான் மீது ராஜபக்ச சகோதரர்களுக்கு... Read more »

ஜனாதிபதி வேட்பாளர் சீலரத்ன தேரர் வடக்கிற்கு விஜயம்

ஜனசெத முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் பத்திரமுல்லை சீலரத்ன தேரர் வடக்கிற்கு விஜயம் செய்துள்ளார். வவுனியா மற்றும் கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்த அவர் மக்கள் சந்திப்பிலும் ஈடுபட்டார். வவுனியா- றம்பைக்குளம் பகுதியில் உள்ள சிறி துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்த அவர், அங்கு... Read more »

இன்னாள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல் நடவடிக்கை! பரபரப்பாகும் கொழும்பு

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டுள்ள இன்னாள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா குமாரதுங்க நாடு திரும்பவுள்ளனர். நாடு திரும்பியதும் இருவரும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடையில் ஏறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனாதிபதி மைத்திரி, கோத்தபாய ராஜபக்சவின் மேடையிலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா,... Read more »

ஹிஸ்புல்லாவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!

சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டவுள்ளது. கொழும்பு – 07 இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நாளை மாலை இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட... Read more »

அதிக சக்தி கொண்ட மற்றுமொரு இயந்திரம் நடுகாட்டுப்பட்டிக்கு சென்றது

குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தீவிரமான இடம்பெற்று வருகின்ற நிலையில், மற்றுமொரு அதிக சக்தி கொண்ட இரண்டாவது இயந்திரம் நடுகாட்டுப்பட்டிக்கு சென்றுள்ளது. ஆழ்துளைக் கிணறுக்கு அருகில் 2 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 110 அடி ஆழத்தில் இந்தக் குழி தோண்டப்பட்டு வருகிறது.... Read more »

அமெரிக்காவின் நன்மதிப்பை பெற தனிப்பட்டவருக்கு பெருந்தொகை பணம் வழங்கிய ராஜபக்ச அரசாங்கம்

போரின் பின்னர் பின்னடைவு கண்ட, அமெரிக்க அரசாங்கத்தின் நன்மதிப்பை பெறுவதற்காக முன்னைய ராஜபக்ச அரசாங்கத்தினால் அமெரிக்க ஆலோசனை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பணத்தில் 87 வீதம் அந்த நிறுவனத்தின் உடன்படிக்கையாளர் இமாட் ஸூப்ரிக்கும் அவருடைய மனைவியின் தனிப்பட்ட செலவுகளுக்காக வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆவணம் கடந்த... Read more »

தேர்தல்கள் ஆணைகுழுவின் முக்கிய அறிவிப்பு!

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கான பிரசாரங்கள் அடுத்த மாதம் 13ம் திகதி நள்ளிரவுடன் முடிவடையவிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் கடமைகளில் ஈடுபடவிருக்கும் அதிகாரிகளை இனங்காணும் நடவடிக்கையும், பயிற்சிகளை வழங்கும் பணியும் தற்போது இடம்பெறுவதாகவும்குறித்த குழு கூறியுள்ளது. தேர்தலுக்காக அதிகளவானோரின்... Read more »