October 27, 2019 – Page 7 – Sri Lankan Tamil News

குழந்தை சுஜித் கிணற்றிற்குள் விழுந்தது எப்படி!! பதற வைக்கும் தகவல்கள்

ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூடப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த கிணற்றில் குழந்தை விழுந்தது எப்படி? என்பதே அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த தம்பதி பிரிட்டோ – கலாமேரி. இவர்களுக்கு... Read more »

வடபகுதியில் கைக்குழந்தையுடன் ஊதுபத்தி விற்றுக்கொண்டிருந்த தாய்மாரிடம் இருந்து வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்!

நேற்று மாலை வேளையில் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இஷாரா புடவைக் கடைக்கு முன்னால் ஓர் தாய் ஓர் கைக்குழந்தையுடன் ஊதுபத்தி விற்றுக்கொண்டிருந்தார். என்னிடமும் ஊதுபத்தி வாங்கிக் கொள்ளுமாறு 04 ஊதுபத்திகளை நீட்டினார். அவரிடமிருந்து ஒரு ஊதுபத்தியை நூறு ரூபாய் பணம் கொடுத்து வாங்கி விட்டு... Read more »

Advertisement